திமுகவை சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில்... ... பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்
Daily Thanthi 2025-09-13 10:05:51.0
t-max-icont-min-icon

திமுகவை சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. பஸ்களில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி, ஓசி என சொல்லிக்காடுகிறார்கள். எல்லோருக்கும் ரூ. 1,000 தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக்காட்டுகிறார்கள் என்று விஜய் கூறினார்.

1 More update

Next Story