உங்களுக்காக உழைப்பதுதான் என் எண்ணம் - விஜய் ... ... பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்
Daily Thanthi 2025-09-13 15:24:20.0
t-max-icont-min-icon

உங்களுக்காக உழைப்பதுதான் என் எண்ணம் - விஜய்

அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை. என்ன பெரிய பணம்? வேணுங்கிற அளவுக்கு பார்த்தாச்சு. மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எறியலாம். பணம் பெரிது அல்ல; உங்களுக்காக உழைப்பதுதான் என் எண்ணம்

1 More update

Next Story