தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு  வேட்டாகவும் மாறும்: விஜய்
x
Daily Thanthi 2025-08-21 03:16:52.0
t-max-icont-min-icon

தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?


தவெக மாநாட்டில் தொண்டர்களை நடந்து சென்று விஜய் பார்க்கும் வகையில், 300 மீட்டர் தூரத்திற்கு 'ரேம்ப் வாக்' நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. நிறைவாக கட்சி தலைவர் விஜய் சிறப்புரை ஆற்றுகிறார். சிறப்புரையில் முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிடுகிறார்.

விஜய் பேச்சுடன் விழா நிறைவு பெறுகிறது. தன் மீதான விமர்சனங்கள் உள்ளிட்டவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் பேச்சு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அளவில் எந்த ஒரு அரசியல் கட்சி மாநாடும் இதுவரை நடந்திராத வகையில் நாடே திரும்பி பார்க்கும் மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என்று தவெகவினர் தெரிவித்தனர்.

1 More update

Next Story