3 மணியளவில் தவெக மாநாடு தொடங்கும் - பொதுச்செயலாளர்... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு  வேட்டாகவும் மாறும்: விஜய்
Daily Thanthi 2025-08-21 09:10:30.0
t-max-icont-min-icon

3 மணியளவில் தவெக மாநாடு தொடங்கும் - பொதுச்செயலாளர் ஆனந்த்

மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாடு 3 மணியளவில் தொடங்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். தவெக மாநாட்டுத் திடலில் தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில் மேடையில் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். அதன்படி இன்னும் 30 நிமிடங்களில் தவெக மாநாடு தொடங்க உள்ளது.

முன்னதாக மாநாட்டை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தற்போது மாநாடு முன்கூட்டியே தொடங்க உள்ளது.

1 More update

Next Story