ஈரோட்டில் தவெக மக்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
Daily Thanthi 2025-12-18 04:48:15.0
t-max-icont-min-icon


ஈரோட்டில் தவெக மக்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்த ஒரு இளைஞருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை போலீசார்.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

1 More update

Next Story