அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து; யார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
Daily Thanthi 2025-12-18 06:49:55.0
t-max-icont-min-icon

அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து; யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் - விஜய்

ஈரோட்டின் கடப்பாரை பெரியார்; தமிழ்நாட்டையே திருப்பிப் போட்ட நெம்புகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார். பெரியாரிடம் இருந்து எங்களுக்குத் தேவையான கொள்கைகளை எடுத்துக் கொண்டோம். பெரியாரே எங்கள் கொள்கை முன்னோடி. அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து; அவர்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் - விஜய்

1 More update

Next Story