பெரியாரின் பெயரைக் கூறிக் கொண்டு கொள்ளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
Daily Thanthi 2025-12-18 06:51:01.0
t-max-icont-min-icon

பெரியாரின் பெயரைக் கூறிக் கொண்டு கொள்ளை அடிக்காதீர்கள் - விஜய்

பொது வாழ்க்கையில் இருந்தபோதும் ஒரு பைசா சம்பாதிக்காதவர் பெரியார். தந்தை பெரியாரின் பெயரைக் கூறிக் கொண்டு கொள்ளை அடிக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு காசுதான் துணை; எனக்கு என் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் இந்த மாஸ் தான் துணை - விஜய்

1 More update

Next Story