2026 தேர்தலில் களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
Daily Thanthi 2025-12-18 06:52:41.0
t-max-icont-min-icon

2026 தேர்தலில் களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம். நீங்கள் கேட்பதற்காக எல்லாம் களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது. எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டு களத்திற்கு வந்திருப்பதால் அவர்களை தான் எதிர்ப்போம் - விஜய் 

1 More update

Next Story