பீகார் தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ள ராகுலும்,... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
x
Daily Thanthi 2025-11-14 06:12:45.0
t-max-icont-min-icon

பீகார் தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ள ராகுலும், பிரியங்காவும் இந்தியா திரும்புவார்களா? - பாஜக கேள்வி

பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் ஐடிவிங் தலைவர் அமித் மால்வியா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ராவிடம் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் அமித் மாள்வியா தனது எக்ஸ் வலைதளத்தில், “தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ள ராகுல் காந்தியும் பிரியங்கா வத்ராவும் இந்தியா திரும்புவார்களா?.. அல்லது அவர்களின் கட்சி மேலும் பேரழிவில் மூழ்கும் போது அவர்கள் தொடர்ந்து வெளிநாட்டில் விடுமுறையில் இருப்பார்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

1 More update

Next Story