ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் வெற்றியை நெருங்கும் இந்தியா கூட்டணி - கெஜ்ரிவால்

ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் வெற்றியை நெருங்கும் இந்தியா கூட்டணி - கெஜ்ரிவால்

ஜூன் 4-ந் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருகிறது என்பது தெளிவாகிறது என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.
21 May 2024 10:01 PM GMT
பிரதமர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள இந்தியா கூட்டணி திட்டம்- அமித்ஷா

பிரதமர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள 'இந்தியா கூட்டணி' திட்டம்- அமித்ஷா

இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் தேவை, ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை என்று அமித்ஷா கூறினார்.
17 May 2024 5:34 AM GMT
இலவச ரேஷனை இரு மடங்காக உயர்த்துவோம் - காங்கிரஸ் மீண்டும் உறுதி

இலவச ரேஷனை இரு மடங்காக உயர்த்துவோம் - காங்கிரஸ் மீண்டும் உறுதி

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் தற்போதைய தானிய ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
16 May 2024 9:31 PM GMT
அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேசம்

பா.ஜனதா 220க்கும் குறைவான இடங்களையே பெறும் - அரவிந்த் கெஜ்ரிவால்

பா.ஜ.க. 220க்கும் குறைவான தொகுதிகளிலேயே வெற்றிபெறும் என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
16 May 2024 6:07 AM GMT
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருக்கிறீர்களா? கெஜ்ரிவாலின் பதில்...

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருக்கிறீர்களா? கெஜ்ரிவாலின் பதில்...

மோடி அடுத்த ஆண்டு ஓய்வு பெற்றபின் அவருடைய உத்தரவாதங்களை யார் நிறைவேற்றுவார்கள்? என்பதில் தெளிவில்லை என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
12 May 2024 12:57 PM GMT
தேர்தல் ஆணையரை சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் நாளை டெல்லி பயணம்

தேர்தல் ஆணையரை சந்திக்க 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் நாளை டெல்லி பயணம்

‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக நாளை டெல்லி செல்ல உள்ளனர்.
9 May 2024 9:47 AM GMT
இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது - மல்லிகார்ஜுன கார்கே

"இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது" - மல்லிகார்ஜுன கார்கே

தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
7 May 2024 5:59 AM GMT
மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் - காங்கிரஸ் கருத்து

மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் - காங்கிரஸ் கருத்து

சாத்தியமான பிரதமர் வேட்பாளர்கள் குறித்து அமித்ஷா பேசியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுப்ரியா ஸ்ரீநேட் தெரிவித்தார்.
29 April 2024 9:27 PM GMT
நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய வரவேற்பு - சஞ்சய் ராவத்

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய வரவேற்பு - சஞ்சய் ராவத்

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது என்று சஞ்சய் ராவத் கூறினார்.
28 April 2024 12:50 PM GMT
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்க திட்டம் - பிரதமர் மோடி

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்க திட்டம் - பிரதமர் மோடி

காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை பதவிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
27 April 2024 6:32 PM GMT
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 April 2024 10:19 AM GMT
ராகுல் காந்தி ஒரு பக்குவமற்ற அரசியல்வாதி... கடுமையாக சாடிய பினராயி விஜயன்; இந்தியா கூட்டணியில் குழப்பம்...?

ராகுல் காந்தி ஒரு பக்குவமற்ற அரசியல்வாதி... கடுமையாக சாடிய பினராயி விஜயன்; இந்தியா கூட்டணியில் குழப்பம்...?

கேரளாவில் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்துகளை தெரிவித்து இருப்பது அவர் பக்குவமற்றவர் என காட்டுகிறது என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
23 April 2024 12:07 PM GMT