இந்தியா கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர்... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
x
Daily Thanthi 2025-11-14 06:54:30.0
t-max-icont-min-icon

இந்தியா கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் மீண்டும் முன்னிலை


பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் ( 23,531 வாக்குகள்) மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ் குமார் 23,312 வாக்குகள் பெற்று பின் தங்கி உள்ளார். 

1 More update

Next Story