சினிமா

"44 ஆண்டுகால நட்பு காலமாகிவிட்டது".. ஏவிஎம் சரவணனின் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்
இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
4 Dec 2025 9:08 AM IST
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்
உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார்.
4 Dec 2025 7:49 AM IST
துளுநாடு மக்கள் தெய்வத்தை விமர்சித்த விவகாரம்.. நடிகர் ரன்வீர்சிங் மீது போலீசில் புகார்
துளுநாடு மக்கள் தெய்வத்தை விமர்சித்த விவகாரத்தில் நடிகர் ரன்வீர்சிங் மீது பெங்களூரு போலீஸ் நிலையத்தில் வக்கீல் புகார் அளித்துள்ளார்.
4 Dec 2025 7:31 AM IST
பாலையாவின் அதிரடி ஆக்ஷனில் ‘அகண்டா-2'.. தமிழகத்தில் மட்டும் 400 தியேட்டர்களில் வெளியாகிறது
ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள 'அகண்டா-2' படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
4 Dec 2025 7:04 AM IST
திருவண்ணாமலையில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
ஆந்திர மாநில முன்னாள் மந்திரியும் நடிகையுமான ரோஜா திருவண்ணாமலையில் பரணி தீப தரிசனம் செய்தார்.
4 Dec 2025 6:46 AM IST
சமந்தாவின் திருமண கேள்விகளை தவிர்க்கும் நாக சைதன்யா
நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை 2வது திருமணம் செய்து கொண்டார்.
4 Dec 2025 3:42 AM IST
தமிழில் நடிக்க விரும்பும் நடிகை சாரா அர்ஜுன்
சாரா அர்ஜுன், ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ படம் நாளை வெளியாகிறது
4 Dec 2025 3:26 AM IST
50 ஆண்டுகளாக ஹீரோவாக நடிப்பது ஆசிர்வாதம் - நடிகர் பாலையா
போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்துள்ள ‘அகண்டா 2’ படம் நாளை வெளியாகிறது.
4 Dec 2025 2:59 AM IST
“கல்கி 2” படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இவரா?
“கல்கி 2” படத்தில் தீபிகா கதாபாத்திரத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
4 Dec 2025 2:31 AM IST
ஏஐ மூலம் பெண்களை குறிவைப்பது தார்மீக வீழ்ச்சி - ராஷ்மிகா மந்தனா
ஏஐ தொழில்நுட்பத்தில் பெண்களின் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்படுவது குறித்து நடிகை ராஷ்மிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Dec 2025 12:36 AM IST
ரியோவின் “ராம் இன் லீலா” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்
ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் இன் லீலா’ படத்தின் தொடக்க விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.
3 Dec 2025 11:49 PM IST
ஜப்பானில் வெளியாகும் “புஷ்பா 2”
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படம் 2026 ஜனவரி 16ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகிறது.
3 Dec 2025 10:21 PM IST









