சினிமா

கீர்த்தி சுரேஷின் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் 2வது பாடல் வெளியானது
சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ படம் வருகிற 28-ம் தேதி வெளியாகிறது.
24 Nov 2025 9:35 PM IST
நடிகை சாய் பல்லவியை பாராட்டிய அனுபம் கெர்
சாய் பல்லவி திறமையான நடிகை என நடிகர் அனுபம் கெர் பாராட்டியுள்ளார்.
24 Nov 2025 8:56 PM IST
“பராசக்தி” படத்தின் “ரத்னமாலா” பாடல் நாளை வெளியீடு
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.
24 Nov 2025 8:33 PM IST
கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகருக்கு பதவி வழங்கிய பா.ஜ.க
நடிகர் ரவிச்சந்திரனுக்கு பா.ஜ.க.வில் மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
24 Nov 2025 7:26 PM IST
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்
1960ம் ஆண்டு ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ படம் மூலம் பாலிவுட்டில் தர்மேந்திரா அறிமுகமானார்.
24 Nov 2025 7:04 PM IST
எந்த ஹீரோ விவாகரத்து செய்தாலும் என் திருமணத்துடன் இணைத்து பேசுகிறார்கள் - நடிகை மீனா
என் திருமணத்தில் ரசிகர்கள் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை என்று நடிகை மீனா கூறியுள்ளார்.
24 Nov 2025 6:48 PM IST
நான் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை - நடிகர் விஷால்
கடன் வழக்கில் நடிகர் விஷால் 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
24 Nov 2025 5:45 PM IST
“பைனலி” பாரத் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு
‘பைனலி’ பாரத் நடிக்கும் ‘நிஞ்சா’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது.
24 Nov 2025 5:10 PM IST
அஜித்தின் 64-வது படத்தின் படப்பிடிப்பு அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்
அஜித்தின் 64-வது படம் பல மொழி ரசிகர்களைக் கவரும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளது.
24 Nov 2025 4:06 PM IST
அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு
அர்ஜுன் தாஸ், சாண்டி நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
24 Nov 2025 3:25 PM IST
பா.ரஞ்சித்தின் “வேட்டுவம்” படப்பிடிப்பு அப்டேட்
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான‘வேட்டுவம்’ படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
24 Nov 2025 2:42 PM IST
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்
வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நடிகர் தர்மேந்திரா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
24 Nov 2025 2:27 PM IST









