சினிமா

பா.ரஞ்சித்தின் “வேட்டுவம்” படப்பிடிப்பு அப்டேட்
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான‘வேட்டுவம்’ படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
24 Nov 2025 2:42 PM IST
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்
வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நடிகர் தர்மேந்திரா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
24 Nov 2025 2:27 PM IST
ரன்வீர் சிங்கின் 'டான் 3'...வெளியான முக்கிய அப்டேட்
இப்படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
24 Nov 2025 1:41 PM IST
தொழிலதிபர் மகள் திருமணத்தில் கவனத்தை ஈர்த்த ராம் சரண்
தொழிலதிபர் ராஜு ராமலிங்கத்தின் மகள் மந்தேனாவின் திருமணத்தில் நடிகர் ராம் சரண் கலந்துகொண்டார்.
24 Nov 2025 12:47 PM IST
சம்யுக்தா மேனனின் ’சுயம்பு’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
இப்படத்தில் சம்யுக்தா மேனன் மற்றும் நபா நடேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
24 Nov 2025 12:15 PM IST
’ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா - நேரலையில் பாடப்போகும் பிரபலங்கள்
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 27-ம் தேதி நடக்கிறது.
24 Nov 2025 11:49 AM IST
’ஜிம் போகாமலேயே எடை குறைத்தேன்’ - பிரபல நடிகை
இந்த கதாநாயகி ஜிம்மிற்கு செல்லாமலேயே எடையைக் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கினார்.
24 Nov 2025 11:29 AM IST
விஜய் சேதுபதி - சம்யுக்தா மேனன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
இப்படத்தில் தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
24 Nov 2025 10:41 AM IST
'மகாநதிக்குப் பிறகு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை' - கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தற்போது ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் நடித்துள்ளார்.
24 Nov 2025 10:12 AM IST
’இது என் கெரியரில் சிறந்த படம்’ - ராம் பொதினேனி
இதில் இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
24 Nov 2025 9:50 AM IST
இணையத்தில் வைரலாகும் விஜய் தேவரகொண்டாவின் சிறிய வயது புகைப்படம்
விஜய் தேவரகொண்டா தற்போது கீர்த்தி சுரேஷுடன் நடித்து வருகிறார்.
24 Nov 2025 9:20 AM IST
’மிகவும் திறமையான நடிகை’ - சாய் பல்லவியை பாராட்டிய தேசிய விருது பெற்ற நடிகர்
சாய் பல்லவியின் செல்பி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
24 Nov 2025 8:38 AM IST









