சினிமா

10 கோடி பார்வையாளர்களை கடந்த “டியூட்” படத்தின் “ஊரும் பிளட்” பாடல்
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள “டியூட்” படம் கடந்த 14 ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
22 Nov 2025 6:54 PM IST
கீர்த்தி சுரேஷின் “ரிவால்வர் ரீட்டா” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்
சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ படம் வருகிற 28-ம் தேதி வெளியாகிறது.
22 Nov 2025 5:46 PM IST
ஹரிஷ் கல்யாணின் 15வது படத்தின் டைட்டில் புரோமா வெளியீடு
ஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ படத்தை ‘லிப்ட்’ பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்குகிறார்.
22 Nov 2025 5:25 PM IST
ரீ-ரிலீஸாகும் “அஞ்சான்” படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த ‘அஞ்சான்’ படம் வருகிற 28ந் தேதி ரீ-ரிலீஸாகிறது.
22 Nov 2025 5:01 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் சந்திப்பு
சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் சந்திப்பு தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
22 Nov 2025 4:25 PM IST
ஓடிடியில் விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ ... எப்போது, எதில் பார்க்கலாம்?
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ‘ஆர்யன்’ படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
22 Nov 2025 3:50 PM IST
காஸ்டிங் ஏஜெண்டுகள் ஜாக்கிரதை... - ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை
தங்களது பெயரில் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
22 Nov 2025 2:34 PM IST
விமலின் “மகாசேனா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விமல், யோகிபாபு நடித்துள்ள ‘மகாசேனா’ படம் டிசம்பர் 12-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
22 Nov 2025 1:57 PM IST
’நான் அப்படி இருக்கும்போதுதான் அழகாக இருந்ததாக பலர் சொன்னார்கள்’ - கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தற்போது ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் நடித்துள்ளார்.
22 Nov 2025 1:33 PM IST
’அருந்ததி போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை’...பிரபல நடிகை
இந்த நடிகையின் படங்கள் தோல்வியடைந்திருந்தாலும், ஸ்டார் ஹீரோயின் ரேஞ்சில் ஒரு மதிப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.
22 Nov 2025 12:48 PM IST
அனஸ்வராவின் ’சாம்பியன்’...’கிரா கிரா ஜிங்கிராகிரே’ பாடலின் புரோமோ வெளியீடு
இப்படம் அடுத்த மாதம் 25-ம் தேதி திரைக்கு வருகிறது.
22 Nov 2025 12:18 PM IST
இந்த ஆண்டு மட்டும் 7 படங்கள்...சாதனை படைத்த நட்சத்திர நடிகை - யார் தெரியுமா?
தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் வெவ்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.
22 Nov 2025 11:49 AM IST









