சினிமா

மறைந்த டேனியல் பாலாஜி நடித்த “பிபி 180” டிரெய்லர் வெளியானது
மறைந்த டேனியல் பாலாஜி, தன்யா ரவிச்சந்திரன் நடித்த ‘பிபி 180’ படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.
21 Nov 2025 9:38 PM IST
கவினின் “மாஸ்க்” - சினிமா விமர்சனம்
விக்ரனன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான ‘மாஸ்க்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
21 Nov 2025 8:39 PM IST
பாலையாவின் “அகண்டா 2” படத்தின் டிரெய்லர் வெளியீடு
போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்துள்ள ‘அகண்டா 2’ படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.
21 Nov 2025 8:05 PM IST
“பராசக்தி” படத்தின் டப்பிங் பணியில் நடிகர் அதர்வா
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.
21 Nov 2025 7:43 PM IST
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் ஜாய் கிரிஸ்டில்லா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
21 Nov 2025 7:11 PM IST
“டூரிஸ்ட் பேமிலி” பட இயக்குனர் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்ட ரஜினி
அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது..
21 Nov 2025 6:35 PM IST
விஜய்யின் “ஜன நாயகன்” படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் ஜனவரி 9ந் தேதி வெளியாக உள்ளது.
21 Nov 2025 5:48 PM IST
‘மதத்தின் பெயரால் பிறரை கொல்வது, காயப்படுத்துவது தவறானது’ - ஏ.ஆர்.ரகுமான்
மக்கள் வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும் நம்பிக்கை தூய்மையானதாக இருக்க வேண்டும் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
21 Nov 2025 5:17 PM IST
அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தின் 2வது பாடல் வெளியானது
அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படம் வரும் டிசம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
21 Nov 2025 5:11 PM IST
ராஷ்மிகாவின் “தி கேர்ள் பிரண்ட்” படத்தின் 2வது வார வசூல் எவ்வளவு தெரியுமா?
ராஷ்மிகா, தீக்ஷித் ஷெட்டி நடித்துள்ள‘தி கேர்ள் பிரண்ட்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
21 Nov 2025 4:47 PM IST
ரீ-ரிலீஸாகும் சூர்யாவின் “அஞ்சான்” படத்திற்கு ரிவ்யூ கொடுத்த சிவகுமார்
சூர்யாவின் ‘அஞ்சான்’ படம் வருகிற 28ந் தேதி ரீ-ரிலீஸாகிறது.
21 Nov 2025 4:00 PM IST
ரவி மோகனின் “புரோ கோட்” பட வழக்கு - உயர்நீதிமன்ற உத்தரவு நீட்டிப்பு
‘புரோ கோட்’ பெயரை பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு விதித்த இடைக்கால உத்தரவை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
21 Nov 2025 3:05 PM IST









