சினிமா செய்திகள்

மம்முட்டியின் “களம் காவல்” பட பிரீ ரிலீஸ் டீசர் வெளியீடு
ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள ‘களம்காவல்’ படம் வருகிற 5ந் தேதி வெளியாக உள்ளது.
2 Dec 2025 8:13 AM IST
நடிகர் ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. துளு நாடு மக்கள் ஆவேசம்
‘தெய்வா’ கடவுளை அவமதித்த நடிகர் ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துளு நாடு மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
2 Dec 2025 7:53 AM IST
நடிகை கனகாவின் தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார்
ஜனாதிபதி விருது பெற்ற இயக்குனர் எஸ்.எஸ்.தேவதாஸ் உடல்நலக்குறைவால் காலமானார்.
2 Dec 2025 7:43 AM IST
ரீ-ரிலீஸாகும் ரஜினியின் “எஜமான்” படம்
ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடித்த ‘எஜமான்’ படம் வரும் 12ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
2 Dec 2025 5:10 AM IST
ரசிகர்களை “தம்பி - தங்கைகள்” என அழைக்க இதுதான் காரணம் - சிவகார்த்திகேயன்
என் ரசிகர்கள் கடவுளையும், அப்பா - அம்மாவை வணங்கினால் போதும் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
2 Dec 2025 4:23 AM IST
விமலின் “மகாசேனா” படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்
விமல், யோகிபாபு நடித்துள்ள ‘மகாசேனா’ படம் வரும் 12-ந்தேதி வெளியாகிறது.
2 Dec 2025 3:51 AM IST
நடிகை சிருஷ்டியை “திருஷ்டி” என்று சீண்டிய விமல்
விமல், யோகிபாபு நடித்துள்ள ‘மகாசேனா’ படம் வரும் 12-ந்தேதி வெளியாகிறது.
2 Dec 2025 1:28 AM IST
மாதவனின் “ஜி.டி.என்” படத்தின் படப்பிடிப்பு அப்டேட்
மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை கதையில் ஜி.டி நாயுடுவாக மாதவன் நடித்து வருகிறார்.
2 Dec 2025 12:38 AM IST
ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தில் ஷாருக்கான்?
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பிரபல நடிகர் ஷாருக்கான் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 Dec 2025 11:15 PM IST
வைரலாகும் “பெத்தி” படத்தின் பாடல் மேக்கிங் வீடியோ
ராம் சரணின் ‘பெத்தி’ படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது
1 Dec 2025 10:43 PM IST
நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கு ஆட்டோவில் வந்த ஏ.ஆர்.ரகுமான்
ஆட்டோவில் எளிமையாக வெள்ளை குர்தா அணிந்து வந்த ஏ.ஆர்.ரகுமான் சந்தனம் பூசும் நிகழ்வில் பங்கேற்றார்.
1 Dec 2025 10:06 PM IST
பிரபுதேவாவின் “மூன்வாக்” படத்தின் ரிலீஸ் அப்டேட்
28 ஆண்டுகளுக்கு பிறகு ‘மூன்வாக்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள்.
1 Dec 2025 9:36 PM IST









