சினிமா செய்திகள்

பிரபுதேவாவின் “மூன்வாக்” படத்தின் ரிலீஸ் அப்டேட்
28 ஆண்டுகளுக்கு பிறகு ‘மூன்வாக்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள்.
1 Dec 2025 9:36 PM IST
’அவர்கள்தான் எனக்கு பிடித்த ஹீரோக்கள்’ - நடிகை ஹர்ஷாலி
ஹர்ஷாலி "அகண்டா 2" மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
1 Dec 2025 9:33 PM IST
’சரியான கதாநாயகியைத் தேடி வருகிறோம்’ - ’எல்லம்மா’ பட தயாரிப்பாளர்
ஆரம்பத்தில், நடிகர் நிதின் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தார்.
1 Dec 2025 8:49 PM IST
ஸ்ரேயாஸ் ஐயருடன் டேட்டிங் சென்றேனா..? வதந்திகளுக்கு மிருணாள் தாக்கூர் பதிலடி
மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். கடந்த...
1 Dec 2025 7:40 PM IST
’அவதார் 3’ - டிக்கெட் முன்பதிவு துவங்கும் தேதி அறிவிப்பு
இப்படம் வரும் வருகிற 19ம் தேதி வெளியாகிறது.
1 Dec 2025 7:38 PM IST
``அது கோழைத்தனம்'' - சின்மயி மன்னிப்பு கேட்ட நிலையில் மோகன் ஜி பரபரப்பு பதிவு
இப்படத்தின் "எம்கோனே" பாடலை சின்மயி பாடி இருந்தார்.
1 Dec 2025 7:02 PM IST
சாரா அர்ஜுனின் 'யூபோரியா'...டீசர் வெளியீடு
இந்தப் படத்தில் பூமிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
1 Dec 2025 6:37 PM IST
'திரௌபதி 2' படத்தில் பாடியதற்கு விமர்சனம் - மன்னிப்பு கேட்ட சின்மயி
இப்படத்தின் "எம்கோனே" பாடலை சின்மயி பாடி இருந்தார்.
1 Dec 2025 6:06 PM IST
ஆஷிகா ரங்கநாத்தின் புதிய படம்... ’பெல்லா பெல்லா’ பாடல் வெளியீடு
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக தயாராகி வருகிறது.
1 Dec 2025 5:56 PM IST
ஸ்ரீநிதி ஷெட்டியின் அடுத்த படத்திற்கு இந்த டைட்டிலா?... விரைவில் அறிவிப்பு
இப்படத்தை திரிவிக்ரம் இயக்குகிறார்.
1 Dec 2025 5:12 PM IST
ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ராஷி கன்னா...வைரலாகும் புகைப்படங்கள்
தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை ராஷி கன்னா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
1 Dec 2025 4:47 PM IST
சமந்தா 2-வது திருமணம்..இயக்குனர் ராஜின் முன்னாள் மனைவி அதிர்ச்சி பதிவு
சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமோருவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
1 Dec 2025 3:29 PM IST









