சினிமா துளிகள்

கவுதம் மேனனின் புதிய திட்டம்
`துருவ நட்சத்திரம்’ படத்தின் 2-ம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளதாகவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 11:55 AM IST
அனிருத் மீது கடுப்பில் உள்ள பாடகர்கள்
அனிருத் மீது பின்னணி பாடகர்கள் பலரும் கடுப்பில் உள்ளார்களாம்.
20 Oct 2023 10:15 AM IST
ரூ.4 கோடி சம்பளம் பெற்ற ராஷ்மிகா மந்தனா
`அனிமல்' படத்துக்காக ராஷ்மிகா மந்தனா ரூ.4 கோடி சம்பளமாக பெற்றதாக பேசுகின்றனர்.
20 Oct 2023 9:42 AM IST
அமைதியான அமலா பால்.. குழப்பத்தில் ரசிகர்கள்
நடிகை அமலா பால் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்டவர்.
19 Oct 2023 11:31 PM IST
லெஸ்பியன்னு சொல்லு கெத்தா இருக்கும்.. வைரலாகும் மிரியம்மா டிரைலர்
மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'மிரியம்மா'. இப்படத்தை இயக்குனரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.
19 Oct 2023 11:15 PM IST
லியோ ரிலீஸ்.. திருப்பூரில் விஜய் ரசிகர்கள் 20 அடி நீள கேக் வெட்டி கொண்டாட்டம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.
19 Oct 2023 11:11 PM IST
ஜப்பான் ரேஞ்ஜே வேற.. ட்ரெண்டாகும் டீசர்
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
19 Oct 2023 10:34 PM IST
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் உருவாகும் 'மோகினிப்பட்டி'
ஜெயவீரன் காமராஜ் 'மோகினிப்பட்டி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
19 Oct 2023 10:29 PM IST
சசிகுமார்- லிஜோமோல் ஜோஷ் நடிப்பில் உருவாகும் திரில்லர் டிராமா
சசிகுமார் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் லிஜோமோல் ஜோஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
19 Oct 2023 10:14 PM IST
இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஷால்.. விரைவில் வெளியாகும் டீசர்
நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
18 Oct 2023 11:35 PM IST
படம் சரியாக ஓடவில்லை என்பதால் நடிகர் மாயம்.. பரபரப்பை கிளப்பிய வீடியோ
சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றார். தந்தை வெங்கடேசன் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.
18 Oct 2023 11:30 PM IST
25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள்
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் 'ஜப்பான்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
18 Oct 2023 11:21 PM IST









