சினிமா துளிகள்

கமல் நடிக்கும் 234-வது படத்தின் அறிமுக வீடியோ எப்போது ரிலீஸ் தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
18 Oct 2023 10:23 PM IST
லியோ எல்.சி.யூ தான்- உண்மையை உடைத்த உதயநிதி
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
18 Oct 2023 10:19 PM IST
மிஸ்ஸான அஜித் படம்.. டோனியை இயக்கும் விக்னேஷ் சிவன்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
17 Oct 2023 11:30 PM IST
ராமேஸ்வரம் கோவிலில் லியோ படக்குழுவினர் சிறப்பு பூஜை- வெற்றிக்காக பிரார்த்தனை
விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த படம் அக்டோபர் 19 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
17 Oct 2023 11:25 PM IST
சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் சேரமாட்டேன்- டி.இமான் வேதனை
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். சில விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் குழந்தைகளின் எதிர்காலம் தான்.
17 Oct 2023 11:17 PM IST
வேலூர் தங்க கோவிலில் நடிகை சினேகா குடும்பத்துடன் சாமி தரிசனம்
தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு சினேகா- பிரசன்னா தங்களது கைகளால் அபிஷேகம் மற்றும் தீபாரதனை செய்தார். நடிகை சினேகா, பிரசன்னா ஆகியோர் பொற்கோவில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றனர்.
17 Oct 2023 10:27 PM IST
நிர்வாகிகளுக்கு தன் கைகளினாலேயே உணவு பரிமாறிய விஷால்
நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
17 Oct 2023 10:15 PM IST
அரசியல்வாதியாக மிரட்டும் மாளவிகா நாயர்
நந்தமுரி கல்யாண் ராம் நடிக்கும் திரைப்படம் ‘டெவில்’. இந்த படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
17 Oct 2023 10:10 PM IST
பிரபலங்கள் கலந்துகொள்ளும் நவராத்திரி கொண்டாட்டம்
தமிழகத்தில் ஏழு இடங்களில் நவராத்திரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து நவராத்திரியை வெகு சிறப்பாக கொண்டாடலாம்.
17 Oct 2023 12:00 AM IST
வரதராஜ மன்னாருக்கு பிறந்தநாள்.. வைரலாகும் போஸ்டர்
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
16 Oct 2023 11:50 PM IST
விஷால் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்கள்
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
16 Oct 2023 10:20 PM IST
ரிலீஸுக்கு தயாரான லியோ.. லோகேஷ் பகிர்ந்த புகைப்படம்
விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படம் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
16 Oct 2023 10:15 PM IST









