சினிமா துளிகள்

திருநங்கையாக மாறிய ஜி.பி.முத்து
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ஜி.பி.முத்து புகழ் மேலும் அதிகரித்தது. இவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
16 Oct 2023 10:10 PM IST
ஸ்டைலிஷ் வில்லனாக நடித்திருக்கும் விநாயக்.. எந்த படத்தில் தெரியுமா?
ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் விநாயக் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
15 Oct 2023 11:25 PM IST
இணையத்தில் ட்ரெண்டாகும் 'ஹாய் நான்னா' டீசர்
நானி நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய் நான்னா’. இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
15 Oct 2023 11:16 PM IST
அடுத்த படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் சந்தானம்
இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
15 Oct 2023 11:12 PM IST
பிரபல நிறுவனத்துடன் கைகோர்த்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா -2’. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியானது.
15 Oct 2023 10:29 PM IST
தீபாவளிக்கு ரெடியாகும் விக்ரம் பிரபுவின் ரெய்டு
விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்றன. ஆக்ஷன் த்ரில்லர் படமாக ‘ரெய்டு’ உருவாகியுள்ளது.
15 Oct 2023 10:23 PM IST
விஷால் பட இயக்குனருடன் இணையும் அஜித்
நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு அஜர்பைஜான் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
15 Oct 2023 10:17 PM IST
விஷாலுக்கு சிறப்பு பரிசளித்த யோகிபாபு
இயக்குனர் ஹரி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.
13 Oct 2023 11:49 PM IST
நானி படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
13 Oct 2023 11:44 PM IST
உதயநிதியுடன் கைக்கோர்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. இப்படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
13 Oct 2023 11:40 PM IST
வாயில் சுருட்டுடன் அட்லீ.. வைரலாகும் புகைப்படம்
அட்லீ ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
13 Oct 2023 10:22 PM IST
காந்தாரா- 2 படப்பிடிப்பு எப்போது?
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. இப்படத்தின் இரண்டாம் பாகம் ப்ரீக்வலாக உருவாக உள்ளது.
13 Oct 2023 10:17 PM IST









