சினிமா துளிகள்

எலே பாட்ட போடு.. தொடர்ந்து ட்ரெண்டாகும் காவாலா பாடல்
ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
13 Oct 2023 10:08 PM IST
ஆறு படங்களில் வேதிகா
நடிகை வேதிகா கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு தற்போது ஆறு படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.
13 Oct 2023 12:14 PM IST
ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பு.. ரசிகர்கள் ஆரவாரம்
இயக்குனர் ஞானவேல் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.
12 Oct 2023 11:26 PM IST
உயிர் பாதி உனக்கே... திரிஷாவை நினைத்து உருகும் விஜய்
லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படத்தின் டிரைலர் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
12 Oct 2023 11:20 PM IST
டைகர்- 3 டிரைலர் வெளியீடு எப்போது தெரியுமா?
சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டைகர் 3’. இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
12 Oct 2023 11:15 PM IST
ஆக்ஷனில் அதிரடிகாட்ட தயாரான அதர்வா
அதர்வா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படம் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
12 Oct 2023 10:31 PM IST
வெப் தொடரில் நடிக்கும் தன்யா ஹோப்
நடிகை தன்யா ஹோப், சந்தானத்திற்கு ஜோடியாக கிக் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது வெப்பன் திரைப்படம் வெளியாக உள்ளது.
12 Oct 2023 10:18 PM IST
ரொமான்ஸில் அசத்தும் ராஷ்மிகா- ரன்பீர் கபூர்.. வைரலாகும் பாடல்
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனிமல்’. இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
12 Oct 2023 10:11 PM IST
'லியோ' பட வெற்றிக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், திருப்பதியில் சாமி தரிசனம்!
'லியோ' படத்தின் வெற்றிக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது இயக்குநர்கள் குழுவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.
12 Oct 2023 10:09 AM IST
கிங்ஸ்டனாக மாறிய ஜிவி பிரகாஷ்
ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 25-வது படத்தை கமல் பிரகாஷ் இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
11 Oct 2023 11:16 PM IST
மீண்டும் வெளியாகும் மார்க் ஆண்டனி
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
11 Oct 2023 11:11 PM IST
ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்ற 'கண்பத்' டிரைலர்
விகாஸ் பாஹி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்பத்’. இப்படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
11 Oct 2023 11:07 PM IST









