சினிமா துளிகள்

ஜப்பான் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
5 Oct 2023 10:36 PM IST
லியோ சென்சார் ரிப்போர்ட்.. வெளியானது வேற லெவல் அப்டேட்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. லியோ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
5 Oct 2023 10:32 PM IST
பூஜை புகைப்படங்களை வெளியிட்ட ரஜினி படக்குழு
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ளனர்.
5 Oct 2023 10:09 PM IST
அயலான் படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
அயலான் படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
5 Oct 2023 9:12 PM IST
சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன்- சிம்பு நெகிழ்ச்சி
அருண்குமார் 'சித்தா' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
4 Oct 2023 11:18 PM IST
விநாயகரை தரிசனம் செய்த கையோடு டோனியை சந்தித்த ராம் சரண்
நடிகர் ராம் சரண் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
4 Oct 2023 11:14 PM IST
குஷ்புவிற்கு கேரளா கோவில் அளித்த சிறப்பு கவுரவம்
நடிகை குஷ்பு நடிப்பு மற்றும் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு புகழ் பெற்றவர் குஷ்பு.
4 Oct 2023 11:07 PM IST
புதிய போஸ்டரை பகிர்ந்த அயலான் படக்குழு
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’அயலான்’. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
4 Oct 2023 10:19 PM IST
புதிய வீடியோவை வெளியிட்ட விஜய் ஆண்டனி படக்குழு
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’. இப்படம் வருகிற 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
4 Oct 2023 10:14 PM IST
கானா சிறுவனின் வாழ்க்கையை மாற்றிய இசையமைப்பாளர் தமன்
சூப்பர் சிங்கர் ஜுனியர் பாட்டு நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமான 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சமூகத்தின் பல பக்கங்களிலிருந்து சிறுவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
4 Oct 2023 10:09 PM IST
ரஜினியுடன் இணைந்த பகத் பாசில்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
3 Oct 2023 11:14 PM IST
விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்
விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் இணைந்து 'மேரி கிறிஸ்மஸ்' படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.
3 Oct 2023 11:10 PM IST









