சினிமா துளிகள்



படப்பிடிப்பை நிறைவு செய்த ஜி.வி.பிரகாஷ்

படப்பிடிப்பை நிறைவு செய்த ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். இவர் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
3 Oct 2023 11:07 PM IST
அடுத்த அதிரடிக்கு ரெடியான ரஜினி.. திரைப்பிரபலங்களை குவிக்கும் படக்குழு

அடுத்த அதிரடிக்கு ரெடியான ரஜினி.. திரைப்பிரபலங்களை குவிக்கும் படக்குழு

ரஜினியின் புதிய படத்தை ஞானவேல் இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
3 Oct 2023 10:24 PM IST
ஏலியனுடன் சிவகார்த்திகேயன் கொடுத்த அயலான் அப்டேட்

ஏலியனுடன் சிவகார்த்திகேயன் கொடுத்த 'அயலான்' அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயலான்'. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
3 Oct 2023 10:16 PM IST
பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்

'பிதாமகன்' தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்

பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ. துரை. வி.ஏ. துரை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருப்பதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார்.
3 Oct 2023 10:10 PM IST
என்ன நண்பா ரெடியா? தளபதி 68 அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு

என்ன நண்பா ரெடியா? தளபதி 68 அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு

லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது. தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
2 Oct 2023 11:38 PM IST
லியோ டிரைலருக்கு ரெடியா? வெளியானது மாஸ் அறிவிப்பு

லியோ டிரைலருக்கு ரெடியா? வெளியானது மாஸ் அறிவிப்பு

விஜய் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகும் புதிய படம் லியோ. லியோ படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.
2 Oct 2023 11:19 PM IST
சுந்தர் சி - அனுராக் காஷ்யப் நடிப்பில் உருவாகும் ஒன் 2 ஒன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சுந்தர் சி - அனுராக் காஷ்யப் நடிப்பில் உருவாகும் "ஒன் 2 ஒன்" ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
2 Oct 2023 11:12 PM IST
ரஜினி படத்தில் இணைந்த துஷாரா விஜயன்.. வெளியான முக்கிய அறிவிப்பு

ரஜினி படத்தில் இணைந்த துஷாரா விஜயன்.. வெளியான முக்கிய அறிவிப்பு

ரஜினியன் தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.தலைவர் 170 படத்தை லைக்கா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
2 Oct 2023 10:38 PM IST
ஆரம்பமானது பிக் பாஸ் 7.. போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

ஆரம்பமானது பிக் பாஸ் 7.. போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிந்துள்ளன. பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் அறிவிப்பு.
2 Oct 2023 10:21 PM IST
மலையாளத்தில் பிரம்மாண்டமாக களமிறங்கும் லைக்கா

மலையாளத்தில் பிரம்மாண்டமாக களமிறங்கும் லைக்கா

லைக்கா நிறுவனம் 'லால் சலாம்' எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. அக்ஷய்குமார் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தையும் லைக்கா தயாரிக்கிறது.
2 Oct 2023 10:12 PM IST
ரஜினி படத்தில் ரித்திகா சிங்?

ரஜினி படத்தில் ரித்திகா சிங்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தில் நடிகை ரித்திகா சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2 Oct 2023 11:24 AM IST
ஆபாச தளத்தில் எனது படங்கள்- ஜான்வி கபூர் வருத்தம்

ஆபாச தளத்தில் எனது படங்கள்- ஜான்வி கபூர் வருத்தம்

ஆபாச இணைய தளத்தில் தனது படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்து உள்ளார்.
2 Oct 2023 11:03 AM IST