யாகன்

யாகன்

அப்பா-மகன் பாசத்தை சொல்லும், ‘யாகன்’ அப்பா-மகன் பாசத்தை சித்தரிக்கும் வகையில், ‘யாகன்’ என்ற படம் தயாராகி வருகிறது.
16 Jan 2017 1:04 PM IST
எனக்கு வாய்த்த அடிமைகள்

எனக்கு வாய்த்த அடிமைகள்

ஜெய் நடித்த நகைச்சுவை படம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ ‘சேதுபதி’ வெற்றியை தொடர்ந்து வான்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிப்பில், அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘எனக்கு வாய்த்த அடிமைகள்.’ ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்துக்கு மகேஷ் முத்து சுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். கதை- திரைக்க
6 Jan 2017 12:25 PM IST
நீயும் நானும் நடுவுல பேயும்

நீயும் நானும் நடுவுல பேயும்

ஆர்.கே-வடிவேல் இணையும் புதிய படம் ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ ‘எல்லாம் அவன் செயல்,’ ‘அழகர் மலை’ ஆகிய படங்களின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான ஆர்.கே. நடித்துள்ள ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம், அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதில் ஆர்.கே.ஜோடியாக இனியா நடித்துள்ளார். அந்த படம் வெளியா
6 Jan 2017 12:14 PM IST
மாணிக்

மாணிக்

மோஹிதா சினி டாக்கீஸ் தயாரிக்கும் படம் ‘மாணிக்’. இதில் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். நாயகி சூசாகுமார். இவர்களுடன் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு–எம்.ஆர்.பழனிகுமார், இசை–தருண்குமார், பாடல்கள்–மெர்ச்சி விஜய், படத்
5 Jan 2017 3:55 PM IST
வனமகன்

வனமகன்

மிக் ஸ்டுடியோ தயாரிக்கும் புதிய படம் ‘வனமகன்’. இதில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் சாயிஷா சேகல், தம்பிராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘தேவி’ படத்துக்கு பிறகு ஏ.எல்.விஜய் இந்த படத்தை இயக்குகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமை
5 Jan 2017 3:46 PM IST
சிவலிங்கா

சிவலிங்கா

சந்திரமுகி, மன்னன், வால்டர் வெற்றிவேல், சின்னத்தம்பி மற்றும் தெலுங்கு, கன்னடம், இந்தியில் 62 க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை எழுதி இயக்கியவர் பி.வாசு. இவர் அடுத்து ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை மிக பிரம்மாண்டமான முறை
5 Jan 2017 3:20 PM IST
மோகினி

மோகினி

‘மோகினி’ படத்தில் “அறிவியல் ரீதியாக பேயை காட்டியிருக்கிறோம்” - டைரக்டர் மாதேஷ் திரிஷா கதாநாயகியாக நடித்து, மாதேஷ் டைரக்‌ஷனில் தயாராகியிருக்கும் ‘மோகினி’ படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ‘சாக்லெட்,’ ‘மதுர,’ ‘அரசாங்கம்,’ ‘மிரட்டல்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், மாதேஷ். ரஜினிகாந்த் நடித்த ‘கோச்ச
5 Jan 2017 2:58 PM IST
டோரா

டோரா

‘டோரா’ படத்துக்காக நயன்தாரா, ‘டப்பிங்’ பேசினார் நயன்தாரா நடித்த முதல் பேய் படமான ‘மாயா’வுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அடுத்து, ‘டோரா’ என்ற பேய் படத்தில் அவர் நடித்து இருக்கிறார். இந்த படத்தை டைரக்டர் சற்குணம் தயாரித்து இருக்கிறார். அவரிடம் உதவி டைரக்டராக இருந்த
5 Jan 2017 2:54 PM IST
நகர்வலம்

நகர்வலம்

காதல்-திகிலுடன் ‘நகர்வலம்’ சென்னை நகரில், குடிநீர் வினியோகம் செய்யும் லாரி டிரைவருக்கு ஏற்படும் காதலையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் கருவாக வைத்து, ‘நகர்வலம்’ என்ற படம் தயாராகி வருகிறது. இதில், ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தில் நடித்த பாலாஜி கதாநாயகனாக ந
5 Jan 2017 2:37 PM IST
புரியாத புதிர்

புரியாத புதிர்

அதிரடி, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, திரில்லர் என பல வகை திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டாலும், புதிரான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு அவர்களிடம் என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும். அப்படி ஒரு புதுமையான புதிர் கதைக்களத்தில் உருவாகி இருப்பது தான் விஜய் சேதுபதி - காயத்திரி முன்னணி க
4 Jan 2017 4:02 PM IST
சூரத்தேங்காய்

சூரத்தேங்காய்

மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் தயாரிக்கும் படத்துக்கு "சூரத்தேங்காய்" என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாயகனாக குரு அரவிந்த் நடிக்கிறார். இவர் மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி படத்தில் நடித்தவர். நாயகியாக சாமந்தி அறிமுகமாகிறார், தேனி முருகன் காதல் காமாட்சி, ஜெயமணி, செல்வதுரை, அதிரவன், யு சக்திவேல் ஆகியோ
3 Jan 2017 2:58 PM IST
வீரையன்

வீரையன்

‘வீரையன்’ கல்வியின் மேன்மையை சொல்லும் படம் சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமி, தஞ்சை மாவட்டம். கால ஓட்டத்தில் இது தடம் புரண்டு இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது? என்ற பின்புலத்துடன், 90-களில் நடக்கும் கதை
3 Jan 2017 1:54 PM IST