பிளாக் ஸ்டோன் நகைகள்


பிளாக் ஸ்டோன் நகைகள்
x
தினத்தந்தி 31 July 2022 7:00 AM IST (Updated: 31 July 2022 7:01 AM IST)
t-max-icont-min-icon

கருப்பு வண்ண கற்கள் கொண்டு தயாரிக்கும் நகைகள் அதிகமாக பெண்களால் விரும்பி அணியப்படுகின்றன. அவற்றில் சில..

நிறங்களிலேயே நேர்த்தியும், தனித்துவமும் கொண்டது 'கருப்பு'. குறிப்பிட்ட காரணங்களால் ஒரு சிலர் இதைத் தவிர்த்தாலும், பேஷன் உலகில் கருப்புக்கு எப்போதும் தனி இடம் இருக்கிறது. உங்கள் ஸ்டைலை மேலும் அதிகரிக்கும் திறன் கருப்பு வண்ணத்துக்கு உண்டு. எந்த நிறத்தோடும் இதனை இணைக்க முடியும்.

பேஷனை விரும்பும் பெண்களின் ஆடைகள் மற்றும் அணிகலன்களில் கருப்பு அடிக்கடி இடம்பெறும். அந்த வகையில் கற்கள் பதித்து தயாரிக்கும் ஸ்டோன் வகை நகைகளில், 'பிளாக் ஸ்டோன் நகைகள்' பிரபலமானவை. கருப்பு வண்ண கற்கள் கொண்டு தயாரிக்கும் இவை அதிகமாக பெண்களால் விரும்பி அணியப்படுகின்றன. அவற்றில் சில..


Next Story