ஆசிரியரின் தேர்வுகள்

இந்தியாவும், மொரீஷியஸும் அந்தந்த நாடுகளின் கரன்சியை கொண்டு வர்த்தகம் - பிரதமர் மோடி
சாகோஸ் ஒப்பந்தம் முடிவடைந்ததற்காக ராம்கூலம் மற்றும் மொரிஷியஸ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
11 Sept 2025 3:43 PM IST
மூகாம்பிகை கோவிலுக்கு வைர கிரீடங்கள், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இளையராஜா
கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகை, வீரபத்ர சாமிக்கு வைர கிரீடங்கள், தங்க வாளை காணிக்கையாக இளையராஜா வழங்கியுள்ளார்.
11 Sept 2025 2:51 PM IST
திமுக ஆட்சியில் மற்ற மாநிலங்களுக்கு சவால் விடும் அளவுக்கு ஓசூர் வளர்ச்சி; முதல்-அமைச்சர் பெருமிதம்
"ஸ்டாலின் என்ற சொல்லுக்கு Man of Steel என பொருள். எனவே எஃகு போன்ற உறுதியுடன் என் இலக்கில் வெற்றி பெறுவேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
11 Sept 2025 2:26 PM IST
ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது -உச்சநீதிமன்றம்
ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
11 Sept 2025 12:09 PM IST
கட்சியில் நீக்கப்பட்டதாக ராமதாஸ் கூறிய நிலையில் பாமக தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை
30 வகை கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள்கருத்து தேவையில்லை என்று கூறிவது தவறு என அன்புமணி தெரிவித்துள்ளார்.
11 Sept 2025 12:05 PM IST
லண்டனில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பென்னிகுயிக் குடும்பத்தினர் சந்திப்பு
நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸாலின் கூறியுள்ளார்.
7 Sept 2025 3:27 PM IST
விஜய்யின் அனைத்து கனவுகளும் நிறைவேறட்டும் - நடிகை திரிஷா
விஜய்யின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் என்று நடிகை திரிஷா விருது வழங்கும் விழாவில் கூறியுள்ளார்.
7 Sept 2025 2:41 PM IST
உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா டிரோன்களை கொண்டு கடுமையான தாக்குதல்
747 டிரோன்கள் மற்றும் 4 ஏவுகணைகளை உக்ரைன் படை மறித்து, சுட்டு வீழ்த்தியுள்ளது.
7 Sept 2025 2:33 PM IST
கடந்த 6 வருடங்களில் ரூ. 14,627 கோடி அதிகரிப்பு.. பி.சி.சி.ஐ.-ன் மொத்த வங்கி இருப்பு எவ்வளவு தெரியுமா..?
2019-ம் ஆண்டு பி.சி.சி.ஐ-ன் வங்கி இருப்பு ரூ.6,059 கோடியாக இருந்துள்ளது.
7 Sept 2025 2:16 PM IST
கூட்டணியில் இருந்து விலக நயினாரே காரணம் - டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்கவே முடியாது என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
7 Sept 2025 12:36 PM IST
நாளை மறுநாள் பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி
துணை ஜனாதிபதி தேர்தல் நாளான செப்.9ம் தேதி பஞ்சாபில் இருந்தவாறு பிரதமர் மோடி வாக்களிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
7 Sept 2025 11:58 AM IST
விஜய்யின் சுற்றுப்பயணத்தை காவல்துறை மூலம் தடுக்க முயற்சி: ஆதவ் அர்ஜுனா
ஜனநாயக நாட்டில் எந்தத் தலைவரும் மக்களை சந்திப்பதை எப்பேர்ப்பட்ட அதிகார சக்தியாலும் தடுக்க முடியாது என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்
6 Sept 2025 7:25 PM IST









