ஆசிரியரின் தேர்வுகள்

அப்பா..நீங்கள் இல்லாமல்...ரோபோ சங்கர் மகள் உருக்கமான பதிவு

அப்பா..நீங்கள் இல்லாமல்...ரோபோ சங்கர் மகள் உருக்கமான பதிவு

நீங்கள் இல்லாமல் குடும்பத்தை, நாங்கள் எப்படி கொண்டு செல்லப் போகிறோம் என்பது தெரியவில்லை என்று நடிகை இந்திரஜா கூறியுள்ளார்.
21 Sept 2025 4:13 PM IST
அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும்:  டிரம்ப் விடாப்பிடி

அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும்: டிரம்ப் விடாப்பிடி

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியிருக்கிறார்.
21 Sept 2025 1:38 PM IST
இங்கிலாந்து மன்னர் பரிசு: கடம்ப மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி

இங்கிலாந்து மன்னர் பரிசு: கடம்ப மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி

இங்கிலாந்து சென்ற போது பிரதமர் மோடி, சோனோமா மரத்தை மன்னர் சார்லசுக்கு பரிசாக வழங்கினார்.
19 Sept 2025 4:01 PM IST
விஜய் வீட்டிற்குள் இளைஞர் சென்றது எப்படி? - விசாரணையில் புதிய தகவல்

விஜய் வீட்டிற்குள் இளைஞர் சென்றது எப்படி? - விசாரணையில் புதிய தகவல்

பாதுகாவலர்கள் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினமே இளைஞர் உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது.
19 Sept 2025 3:56 PM IST
நாகையில் விஜய் பரப்புரைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன?

நாகையில் விஜய் பரப்புரைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன?

நாகையில் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது
19 Sept 2025 2:53 PM IST
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு: எங்கெங்கு தெரியுமா?

தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு: எங்கெங்கு தெரியுமா?

பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
19 Sept 2025 2:07 PM IST
வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலு நாச்சியார் பெயர் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலு நாச்சியார் பெயர் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இன்று காலை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
19 Sept 2025 1:27 PM IST
நாளை பேரனின் காதணி விழா: ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசை

நாளை பேரனின் காதணி விழா: ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசை

விழாக்கோலம் பூண வேண்டிய ரோபோ சங்கரின் வீட்டில் சோக மேகம் சூழ்ந்தது.
19 Sept 2025 12:46 PM IST
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன? - பரபரப்பு தகவல்கள்

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன? - பரபரப்பு தகவல்கள்

எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்த பின் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டுவந்தார் என்று தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.
17 Sept 2025 12:47 PM IST
காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ் - காரணம் என்ன?

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ் - காரணம் என்ன?

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
17 Sept 2025 12:22 PM IST
சென்னைக்கு அருகே புதிய சர்வதேச நகரம்; மதுராந்தகம் தேர்வு

சென்னைக்கு அருகே புதிய சர்வதேச நகரம்; மதுராந்தகம் தேர்வு

பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
17 Sept 2025 12:22 PM IST
துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு: 14 கறுப்பு ஆடுகள் யார் என்று தெரியாமல் காங்கிரஸ் தவிப்பு

துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு: 14 கறுப்பு ஆடுகள் யார் என்று தெரியாமல் காங்கிரஸ் தவிப்பு

துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ரகசியமாக வாக்களிக்கும் முறை கையாளப்பட்டதால் எம்.பி.க்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதை கண்டுபிடிக்க இயலாது.
11 Sept 2025 4:53 PM IST