ஆசிரியரின் தேர்வுகள்

விஞ்ஞானிகள் எடுத்த அபூர்வ வகை வால்மீன் புகைப்படம்
இது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து வந்த 3-வது உறுதிபடுத்தப்பட்ட பொருளாகும்.
20 Nov 2025 11:57 PM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் - அமித்ஷா
பிரதமர் மோடியின் தலைமையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதே நமது உறுதிப்பாடு என அமித்ஷா கூறியுள்ளார்.
17 Nov 2025 10:32 PM IST
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய தடை; இந்த ஆண்டு முதல் அமல்
சபரிமலை சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதி இல்லை.
16 Nov 2025 3:35 PM IST
பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியானது
பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கி 23-ந்தேதி நிறைவு பெறுகிறது.
16 Nov 2025 3:29 PM IST
பீகாரில் இனி ஆர்.ஜே.டி அரசு திரும்ப வரப்போதில்லை - பிரதமர் மோடி
மாபெரும் வரலாற்று தீர்ப்பை அளித்துள்ள பீகார், மக்கள் நலனுக்கு என்.டி.ஏ. கூட்டணி பாடுபடும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
14 Nov 2025 7:41 PM IST
பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
14 Nov 2025 8:01 AM IST
மகளிர் உரிமைத் தொகை பெற உதவுங்கள்: திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
13 Nov 2025 1:53 PM IST
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதம் ஆக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
13 Nov 2025 1:48 PM IST
மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
13 Nov 2025 1:15 PM IST
டெல்லி கார் குண்டுவெடிப்பு: குற்றவாளி நடந்து செல்லும் புதிய சிசிடிவி காட்சி வெளியீடு
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு எதிராக காஷ்மீரில் 13 இடங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
13 Nov 2025 12:03 PM IST
தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் சட்டவிரோதமாக தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
12 Nov 2025 4:15 PM IST
டெல்லி கார் வெடிப்பு; காயமடைந்த நபர்களை மருத்துவமனையின் பின் வாசல் வழியே சென்று சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்
பிரதமர் மோடி வருவது தெரிந்ததும் ஊடக துறையினர் குவிந்து விடாமல் இருப்பதற்காக, தனியாக மருத்துவமனையின் பின்வாசல் வழியே உள்ளே சென்றார்.
12 Nov 2025 4:10 PM IST









