ஆசிரியரின் தேர்வுகள்

இளைஞர் மீது தாக்குதலா..? நடந்தது இதுதான் - விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
8 Oct 2025 12:16 PM IST
சிறுமி வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் மரண தண்டனை ரத்து; விடுதலை செய்யவும் உத்தரவு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
8 Oct 2025 11:21 AM IST
உத்தரவு பிறப்பித்தால் நீதிபதிகளை விமர்சிப்பதா? ஐகோர்ட் நீதிபதி செந்தில் குமார் அதிருப்தி
வழக்கில் தீர்ப்பு அளித்ததற்காக குடும்ப பின்புலங்களை எல்லாம் குறிப்பிட்டு கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்கின்றனர்.
7 Oct 2025 6:27 AM IST
கிட்னி முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
திமுக அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
6 Oct 2025 6:40 PM IST
வரும் 16-ந் தேதி முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
தீபாவளிக்கு சொந்த ஊர்கள் செல்ல ஏற்கனவே 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
6 Oct 2025 6:16 PM IST
கோவில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு... காசோலை வழங்கி துவக்கி வைத்த முதல்-அமைச்சர்
சேமநலநிதி மூலம் ஓய்வூதியம் பெறும் 3,037 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 769 குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.
6 Oct 2025 4:40 PM IST
பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
6 Oct 2025 4:38 PM IST
கோர்ட்டு அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம் - சுப்ரீம் கோர்ட்டு
ஜாமீன் வழங்கப்பட்ட சில நாட்களில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.
6 Oct 2025 2:58 PM IST
ஆம்னி பஸ்களுக்கு இணையாக..20புதிய அரசு வால்வோ சொகுசு பஸ்கள் இயக்க ஏற்பாடு - போக்குவரத்து துறை
பொங்கல் பண்டிகைக்குள் 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
5 Oct 2025 8:18 PM IST
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கனிம மாதிரிகளை டிரம்பிடம், ஷபாஸ் ஷெரீப் மற்றும் அசீம் முனிர் காண்பித்தனர்.
5 Oct 2025 8:03 PM IST
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு
காலாண்டுத் தேர்வு தொடர் விடுமுறையானது இன்றுடன் நிறைவடைகிறது.
5 Oct 2025 7:15 PM IST
தமிழ்நாடு யாருடன் போராடும்? கவர்னர் கேள்வி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 Oct 2025 6:32 PM IST









