உலக கோப்பை கால்பந்து - 2022

உலக கோப்பையை 'பிரான்ஸ் வெல்லும்' - ரொனால்டோ கணிப்பு
கால்பந்து உலக கோப்பையை பிரான்ஸ் அணி வெல்வதற்கே மிக அதிக வாய்ப்புள்ளது என பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ கணித்துள்ளார்.
13 Dec 2022 2:40 AM IST
உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி: அர்ஜெண்டினா- குரேஷியா அணிகள் நாளை மோதல்
நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் அரை இறுதி ஆட்டம் லுசைல் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
12 Dec 2022 6:58 PM IST
கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடரின் மறுபக்கம்... 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம்..? மறைக்கப்படும் அதிர்ச்சி தகவல்
கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் முன்பும், தற்போதும் என மொத்தம் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் அடைந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
12 Dec 2022 12:29 PM IST
கத்தார் உலகக்கோப்பையில் 'வானவில் நிற டிசர்ட்டில்' மைதானத்திற்குள் நுழைய முயன்ற நபர் மர்ம மரணம்
2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.
11 Dec 2022 1:47 PM IST
கால்இறுதியுடன் பிரேசில் வெளியேற்றம்: சர்வதேச போட்டிக்கு நெய்மார் முழுக்கு?
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கால்இறுதியுடன் வெளியேறிய நிலையில் சர்வதேச போட்டிக்கு நெய்மார் முழுக்கு போடுவதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
11 Dec 2022 5:53 AM IST
உலகக்கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் - வெளியேறியது இங்கிலாந்து..!!
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. .
11 Dec 2022 2:37 AM IST
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தோல்வி: நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ராஜினாமா
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தோல்வி எதிரொலியாக, நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ராஜினாமா செய்தார்.
11 Dec 2022 12:50 AM IST
உலகக் கோப்பையில் மொராக்கோவிடம் தோல்வி: கண்ணீர் விட்டு அழுத ரொனால்டோ
மொராக்கோவிடம் போர்ச்சுகல் தோல்வியடைந்ததை அடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதார்
10 Dec 2022 11:19 PM IST
உலகக்கோப்பை கால்பந்து: போர்ச்சுக்கல்லை வீழ்த்தி முதன் முறையாக அரை இறுதிக்கு முன்னேறிய மொராக்கோ அணி
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல்லை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றிபெற்றது.
10 Dec 2022 10:36 PM IST
பயிற்சியாளருடன் மோதல்: உலகக்கோப்பையில் இருந்து பாதியில் வெளியேறுகிறாரா..! ரொனால்டோ விளக்கம்
ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட இளம்வீரர் ரேமோஸ் களத்தில் சிறப்பாக செயல்பட்டு ஹட் ட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
10 Dec 2022 5:09 PM IST
உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதியில் போர்ச்சுகலை சமாளிக்குமா மொராக்கோ...?
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில் இன்று இரவு 8.30 மணிக்கு போர்ச்சுகல்-மொராகோ அணிகள் மோதுகின்றன.
10 Dec 2022 7:24 AM IST
உலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியனுக்கு முட்டுக்கட்டை போடுமா இங்கிலாந்து? - காலிறுதியில் பிரான்சுடன் மோதல்
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில் நள்ளிரவு 12.30 மணிக்கு இங்கிலாந்து-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
10 Dec 2022 6:37 AM IST









