கர்நாடகா தேர்தல்

உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிப்போம்; பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சூளுரை
சுயநலத்திற்காக கட்சி தாவிய ஜெகதீஷ் ஷெட்டரை உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் தோற்கடிப்போம் என்று பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறியுள்ளார்.
19 April 2023 3:44 AM IST
யாதகிரி மாவட்டத்தை பா.ஜனதா முழுமையாக கைப்பற்றுமா?
வடகர்நாடகத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்தில் இருந்து கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி உருவாக்கப்பட்டது தான் யாதகிரி மாவட்டம். யாதகிரி டவுனை...
19 April 2023 12:15 AM IST
மந்திரி ஆர்.அசோக்கிற்கு எதிராக டி.கே.சுரேஷ் போட்டி?
வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்கிற்கு எதிராக பத்மநாபநகர் தொகுதியில் டி.கே.சுரேசை களம் நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 April 2023 12:15 AM IST
'வருணா தொகுதி மக்கள் என்னை கைவிட மாட்டார்கள்'
‘வருணா தொகுதி மக்கள் என்னை கைவிட மாட்டார்கள்’ என்று சித்தராமையா கூறியுள்ளார்.
19 April 2023 12:15 AM IST
இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் சித்தராமையா, சதீஷ் ஜார்கிகோளி
இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் சித்தராமையா, சதீஷ் ஜார்கிகோளி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.
19 April 2023 12:15 AM IST
குஜராத் பாணியை கையில் எடுத்துள்ள பா.ஜனதா
கர்நாடக சட்டசபை தேர்தலில் குஜராத் பாணியை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. 72 புதுமுகங்கள், 12 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.
19 April 2023 12:15 AM IST
கே.ஆர்.புரம் தொகுதி மீண்டும் காங்கிரஸ் வசம் வருமா?
பெங்களூரு வடக்கு மண்டலத்தில் அமைந்துள்ளது தான் கே.ஆர்.புரம் தொகுதி. இந்த தொகுதி கிருஷ்ணராஜபுரம் தொகுதி என்றும் அழைக்கப்படுகிறது. வர்த்தூர்...
18 April 2023 9:16 PM IST
கர்நாடக தேர்தலில் களமிறங்கும் கோடீசுவர வேட்பாளர்கள்; டி.கே.சிவக்குமாருக்கு ரூ.1,347 கோடி, எம்.டி.பி. நாகராஜுக்கு ரூ.1,510 கோடி சொத்துகள்
கர்நாடக சட்டசபை தேர்தலில் டி.கே.சிவக்குமார், எம்.டி.பி.நாகராஜ், சஜியா தரணும் ஆகியோர் கோடீசுவர வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.
18 April 2023 4:03 AM IST
ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவார்கள்; பசவராஜ் பொம்மை சொல்கிறார்
காங்கிரசார் ஜெகதீஷ் ஷெட்டரை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
18 April 2023 3:55 AM IST
கர்நாடக பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?; ராகுல் காந்தி கேள்வி
கர்நாடக பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
18 April 2023 3:54 AM IST
எச்.டி.குமாரசாமி, டி.கே.சிவக்குமார் உள்பட ஒரே நாளில் 421 பேர் வேட்பு மனு தாக்கல்; தேர்தல் அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டது
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட நேற்று ஒரே நாளில் குமாரசாமி, டி.கே.சிவக்குமார் உட்பட 421 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் தேர்தல் அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது.
18 April 2023 3:52 AM IST
ஜெகதீஷ் ஷெட்டரை கட்டியணைத்து கண்ணீர்விட்ட மனைவி ஷில்பா
உப்பள்ளி திரும்பிய ஜெகதீஷ் ஷெட்டரை கட்டியணைத்து மனைவி ஷில்பா கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
18 April 2023 12:15 AM IST









