டெல்லியில் தமிழ்நாடு காவல்துறை பஸ், கார் மோதி விபத்து - வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

டெல்லியில் தமிழ்நாடு காவல்துறை பஸ், கார் மோதி விபத்து - வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Dec 2025 3:06 PM IST
திருநெல்வேலியில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது

திருநெல்வேலியில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது

பாப்பாக்குடி கலிதீர்த்தான்பட்டி ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
5 Dec 2025 2:58 PM IST
‘உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இல்லை, அமைதியின் பக்கம் இருக்கிறது’ - பிரதமர் மோடி

‘உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இல்லை, அமைதியின் பக்கம் இருக்கிறது’ - பிரதமர் மோடி

அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம் என புதினிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
5 Dec 2025 2:43 PM IST
எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை என். டி. ஏ.  கூட்டணியில் சேர வாய்ப்பு இல்லை - டிடிவி.தினகரன்

எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை என். டி. ஏ. கூட்டணியில் சேர வாய்ப்பு இல்லை - டிடிவி.தினகரன்

அ.ம.மு.க.வை ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான் இயக்குகிறார்கள் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்
5 Dec 2025 2:37 PM IST
மதக்கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் - கனிமொழி எம்.பி., பேட்டி

மதக்கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் - கனிமொழி எம்.பி., பேட்டி

ஆங்கிலேயர் வைத்த நில அளவை கல்லில் தீபம் ஏற்றச்சொல்கின்றனர் என கனிமொழி எம்.பி.ம் கூறியுள்ளார்.
5 Dec 2025 2:28 PM IST
பரமத்தி வேலூர்: பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மிளகாய் யாகம்

பரமத்தி வேலூர்: பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மிளகாய் யாகம்

மிளகாய் யாகத்தை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
5 Dec 2025 2:26 PM IST
திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா - உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா - உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவானது மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
5 Dec 2025 2:04 PM IST
கல்லணை கிராமத்தில் மக்களைப் பாதிக்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக மூட வேண்டும் - சீமான்

கல்லணை கிராமத்தில் மக்களைப் பாதிக்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக மூட வேண்டும் - சீமான்

மக்களின் அறப்போராட்டத்தை அரசு அடக்க முனைவது இந்த அரசு யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது என்று சீமான் கூறியுள்ளார்.
5 Dec 2025 1:58 PM IST
தவெக தலைவர் விஜய் உடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

தவெக தலைவர் விஜய் உடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

ராகுல்காந்திக்கு நெருக்கமானவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார்.
5 Dec 2025 1:54 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்:  சமூக ஊடகங்களில் விவாதம் கூடாது - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக ஊடகங்களில் விவாதம் கூடாது - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டிச.12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
5 Dec 2025 1:33 PM IST
மின்னணு சாதனங்களுக்கான முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

மின்னணு சாதனங்களுக்கான முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

ரூ.1,003 கோடி முதலீட்டில் முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.
5 Dec 2025 1:32 PM IST
“நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் அராஜகப் போக்கில் தமிழ்நாடு அரசு..” - மத்திய மந்திரி எல்.முருகன்

“நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் அராஜகப் போக்கில் தமிழ்நாடு அரசு..” - மத்திய மந்திரி எல்.முருகன்

தமிழ்நாட்டில் அமைதியை குலைக்க மதவாத சக்திகள் செயல்படுவதாக திமுக எம்.பி. டி.ஆர். பாலு தெரிவித்தார்.
5 Dec 2025 1:00 PM IST