செய்திகள்

தவெக தலைவர் விஜய் உடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு
ராகுல்காந்திக்கு நெருக்கமானவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார்.
5 Dec 2025 1:54 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக ஊடகங்களில் விவாதம் கூடாது - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டிச.12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
5 Dec 2025 1:33 PM IST
மின்னணு சாதனங்களுக்கான முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
ரூ.1,003 கோடி முதலீட்டில் முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.
5 Dec 2025 1:32 PM IST
“நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் அராஜகப் போக்கில் தமிழ்நாடு அரசு..” - மத்திய மந்திரி எல்.முருகன்
தமிழ்நாட்டில் அமைதியை குலைக்க மதவாத சக்திகள் செயல்படுவதாக திமுக எம்.பி. டி.ஆர். பாலு தெரிவித்தார்.
5 Dec 2025 1:00 PM IST
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் தமிழக வீரர் சக்திவேல் வீர மரணம்: அன்புமணி வீர வணக்கம்
உயிர்த்தியாகம் செய்துள்ள ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
5 Dec 2025 12:58 PM IST
தனிக்கட்சி தொடங்குகிறேனா? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
5 Dec 2025 12:45 PM IST
பரமத்திவேலூர்: அம்மன்-சிவன் கோவில்களில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு
சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 Dec 2025 12:32 PM IST
4-வது நாளாக குளறுபடி: சென்னையில் இண்டிகோ விமானங்கள் மாலை 6 மணி வரை ரத்து
நீண்டநேரம் காத்திருந்த பயணிகள், விமான நிறுவன ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
5 Dec 2025 12:30 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் - சுப்ரீம்கோர்ட்டு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டு மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.
5 Dec 2025 11:33 AM IST
ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
5 Dec 2025 11:32 AM IST
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எங்கே போகிறது? அன்புமணி ராமதாஸ் கேள்வி
காவல் நிலையத்திலேயே தலைமைக்காவலருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
5 Dec 2025 11:23 AM IST
ஜெயலலிதாவின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் - செங்கோட்டையன் புகழஞ்சலி
தனது அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு செங்கோட்டையன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
5 Dec 2025 11:20 AM IST









