Breaking News

காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது.
28 Oct 2025 8:00 AM IST
தீவிர புயலாக வலுப்பெற்றது “மோந்தா புயல்” - எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
மோந்தா புயல் காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Oct 2025 7:08 AM IST
"என்னை மன்னித்து விடுங்கள்'' குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன்: விஜய் உறுதி
குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன் என்று தவெக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
27 Oct 2025 3:42 PM IST










