தங்கம்

தங்கம் விலை சற்று குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 அதிரடியாக குறைந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.
2 May 2025 9:56 AM IST
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: எவ்வளவு கூடியுள்ளது?
தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில், இன்றும் மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.
29 April 2025 9:50 AM IST
தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?
கடந்த 3 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வந்தது.
28 April 2025 10:14 AM IST
சென்னை: ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன?
22ந்தேதி தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்தது.
26 April 2025 9:49 AM IST
சென்னை: ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன?
நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து 72,040க்கு விற்பனை செய்யப்பட்டது.
25 April 2025 9:57 AM IST
சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 2-வது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
24 April 2025 9:37 AM IST
அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
நேற்று தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்தது.
23 April 2025 9:45 AM IST
தினம் தினம் உச்சம் தொடும் தங்கம் விலை : உயர்வுக்கு என்ன காரணம்?
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருவதால் தங்கம் நகை வாங்குவோரை கலக்கம் அடைய வைத்துள்ளது.
22 April 2025 4:41 PM IST
ரூ.72 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... இல்லத்தரசிகள் அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
21 April 2025 9:57 AM IST
மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி கிராம் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 April 2025 9:53 AM IST
வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன?
கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,௦௦௦க்கும் மேல் உயர்ந்துள்ளது.
17 April 2025 9:53 AM IST
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை.... இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
16 April 2025 10:03 AM IST









