தங்கம்

தங்கம் விலை 2-வது நாளாக சரிவு: எவ்வளவு குறைந்துள்ளது?
தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சரிந்து இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
15 April 2025 9:56 AM IST
தங்கம் விலை குறைவு.... இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
14 April 2025 9:59 AM IST
தங்கம் விலை புதிய உச்சம்... சவரன் ரூ.70 ஆயிரத்தை கடந்தது
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,480 அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்றும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
12 April 2025 10:00 AM IST
புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்தை நெருங்குகிறது
தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து ஒரு பவுன் ரூ. 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
11 April 2025 9:39 AM IST
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.... இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1200 உயர்ந்துள்ளது.
10 April 2025 9:54 AM IST
ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக அதிரடி உயர்வு
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
9 April 2025 3:46 PM IST
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.... இன்றைய நிலவரம் என்ன?
5 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
9 April 2025 10:28 AM IST
தொடர்ந்து சரிவை காணும் தங்கம் விலை.... இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை கண்டு வருகிறது.
8 April 2025 10:04 AM IST
3-வது நாளாக தங்கம் விலை சரிவு... இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
7 April 2025 9:59 AM IST
இன்றைய தங்கம் விலை நிலவரம்
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
2 April 2025 10:19 AM IST
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.... இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது.
1 April 2025 10:02 AM IST
தங்கம் விலை ரூ.67 ஆயிரத்தை கடந்தது... மீண்டும் புதிய உச்சத்தில் விற்பனை
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
31 March 2025 10:01 AM IST









