மாவட்ட செய்திகள்

தற்காலிக கொடிக்கம்பங்களுக்கு அனுமதி கட்டாயம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
அனுமதி பெறாமல் நடப்படும் தற்காலிக கொடிக்கம்பங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அகற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
5 Nov 2025 9:59 PM IST
5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Nov 2025 9:49 PM IST
கோவை சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறுவது என்ன விதமான மனநிலை? - நயினார் நாகேந்திரன் கண்டனம்
நமது வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
5 Nov 2025 8:49 PM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு ரூ.25 லட்சம் - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
உலக சீனியர் கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் செலவீனத்திற்காக ரூ.19.25 லட்சத்துக்கான காசோலைகளை துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.
5 Nov 2025 8:21 PM IST
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து துணைத் தேர்தல் ஆணையர் ஆய்வு
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நேற்று தொடங்கியது.
5 Nov 2025 8:02 PM IST
20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2025 7:31 PM IST
ஈரோட்டில் மாயமான 6 வயது சிறுவன் ஓடையில் சடலமாக மீட்பு
ஓடையின் கரையில் நடந்து சென்றபோது தவறி விழுந்து சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
5 Nov 2025 6:41 PM IST
பொள்ளாச்சி: சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்.. திரளான பக்தர்கள் தரிசனம்
சிவன் கோவில்களில் நடைபெற்ற அன்னாபிஷேக பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
5 Nov 2025 5:45 PM IST
சென்னை மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம்
பேச்சுவார்த்தை தொல்வியடைந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
5 Nov 2025 5:43 PM IST
நெல்லை மாநகராட்சியில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு
நெல்லை மாநகராட்சியில் குடிநீர் கட்டணத்தை 50 முதல் 300 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 Nov 2025 5:26 PM IST
ராமநாதபுரம்: சிவன் கோவில்களில் அன்னாபிஷேக பூஜை.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
அன்னாபிஷேக பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
5 Nov 2025 5:16 PM IST
21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2025 4:46 PM IST









