மாவட்ட செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது
இலங்கை கொழும்புவில் இருந்து மதுரை வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்துள்ளதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
30 Oct 2025 11:12 AM IST
ஓ.பி.எஸ் - செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்
முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக ஓ.பி.எஸ் - செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.
30 Oct 2025 11:00 AM IST
கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
30 Oct 2025 10:38 AM IST
வட மாவட்டங்களில் 33 நாளாக நெல் கொள்முதல் இல்லை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
வட மாவட்டங்களில் 33 நாள்களாக கொட்டிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Oct 2025 10:37 AM IST
பெண் மருத்துவர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமண ஏற்பாடு செய்ததால் விபரீத முடிவு
பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் மனமுடைந்த பெண் மருத்துவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 Oct 2025 10:11 AM IST
அதிரடியாக குறைந்த தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
30 Oct 2025 9:43 AM IST
வாழை தோட்டத்துக்கான வாய்க்காலில் சுற்றித்திரிந்த முதலை
சிறுகாடு பகுதியில் வாய்க்காலில் வந்த முதலை, மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
30 Oct 2025 9:13 AM IST
நவம்பர் 22ம் தேதி நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வரும் நவம்பர் 22ம் தேதி ஆண்கள் 60 பேர், பெண்கள் 5 பேர் என மொத்தம் 65 பேர் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
30 Oct 2025 8:43 AM IST
விவசாயம், விவசாயிகளை பற்றி தெரியாமல் அறிக்கை விடுகிறார் - விஜய் மீது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கு
விவசாயத்தையும், விவசாயிகளையும் பற்றி தெரியாத புதிய கட்சி தலைவர்கள், அது குறித்து அறிக்கை விட்டு வருகின்றனர் என்று அமைச்சர் விமர்சித்துள்ளார்.
30 Oct 2025 8:17 AM IST
காரில் கடத்திய கொகைன் போதை பவுடர் சிக்கியது: வெளிநாட்டு வாலிபர் உள்பட 4 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் வாகன சோதனையின்போது, காருடன் கொகைன் போதை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
30 Oct 2025 7:54 AM IST
மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
30 Oct 2025 7:40 AM IST
கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிட தயங்குவது ஏன்? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு கேள்வி
பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.
30 Oct 2025 7:30 AM IST









