மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி: சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்
தூத்துக்குடி ராஜீவ்நகர் சந்திப்பில் மழை நீரும், கழிவு நீரும் கலந்து சாலையின் நடுவே நிரந்தரமாக தேங்கி உள்ளது.
29 Oct 2025 1:43 PM IST
கபடி வீராங்கனை கார்த்திகா விளையாட்டு உலகில் புதிய உயரங்களை தொட வாழ்த்துகள்: அன்புமணி ராமதாஸ்
கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்குவதுடன், அரசு வீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Oct 2025 1:35 PM IST
ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு - நயினார் நாகேந்திரன் சாடல்
திமுக அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
29 Oct 2025 1:29 PM IST
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே அழிப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Oct 2025 1:03 PM IST
மயிலாடுதுறை: பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ‘அரோகரா’ முழக்கத்துடன் நடைபெற்ற திருக்கல்யாணம்
மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த சுவாமி-அம்பாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
29 Oct 2025 12:54 PM IST
கன்னியாகுமரி: மாத்தூர் தொட்டி பாலம் சீரமைப்பு பணி நவம்பர் முதல் வாரம் தொடங்கும்- கலெக்டர் தகவல்
கன்னியாகுமரியில் உள்ள மாத்தூர் தொட்டி பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலானதால், அதன் கைப்பிடி மற்றும் மேல் தட்டு பகுதிகள் சேதமடைந்துள்ளன.
29 Oct 2025 12:51 PM IST
தூத்துக்குடியில் தாமிரபரணி வடிகாலை சுத்தம் செய்திட நடவடிக்கை எடுப்போம்: கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா தகவல்
தாமிரபரணி ஆற்றில் முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணியை கடந்த 2024-ம் ஆண்டு கலியாவூர் மருதூர் அணையில் கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார்.
29 Oct 2025 12:37 PM IST
நாகை: ஏழை முதியவர்களுக்கான அறுபடை வீடு ஆன்மீக பயணம்
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராஜா இளம்பெரும் வழுதி கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார்.
29 Oct 2025 12:12 PM IST
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் போலீஸ் மாரடைப்பால் உயிரிழப்பு
ராமநாதபுரத்தில் பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 Oct 2025 12:11 PM IST
பரமன்குறிச்சியில் டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்யக்கோரி மறியல்: பெண்கள் உள்பட 23 பேர் கைது
பரமன்குறிச்சி தோட்டத்தார்விளையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர், அந்த வழியில் செல்லும் பள்ளி குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
29 Oct 2025 11:30 AM IST
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்
திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.
29 Oct 2025 11:23 AM IST
15 மண்டலங்களில் 116 இடங்களில் இன்று மருத்துவ முகாம்: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மாநகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 12,150 பேருக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
29 Oct 2025 11:11 AM IST









