மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி: பாஜக நிர்வாகி உட்பட 3 பேரை தாக்கிய 2 பேர் கைது

தூத்துக்குடி: பாஜக நிர்வாகி உட்பட 3 பேரை தாக்கிய 2 பேர் கைது

காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் தனது தந்தையுடன் மங்கள விநாயகர் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, 2 பேரையும் 10 பேர் கும்பல் வழிமறித்து சரமாரி தாக்கினர்.
10 Oct 2025 9:48 PM IST
தமிழகத்தின் மிக நீளமான கோவை உயர்மட்ட சாலை மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டதா? - தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தின் மிக நீளமான கோவை உயர்மட்ட சாலை மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டதா? - தமிழக அரசு விளக்கம்

ஜி.டி.நாயுடு பெயரிலான உயர்மட்ட சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
10 Oct 2025 9:40 PM IST
27-ந்தேதி சூரசம்ஹார விழா - திருச்செந்தூரில் கடற்கரையை சமன்படுத்தும் பணி தீவிரம்

27-ந்தேதி சூரசம்ஹார விழா - திருச்செந்தூரில் கடற்கரையை சமன்படுத்தும் பணி தீவிரம்

திருச்செந்தூரில் வருகிற 27-ந்தேதி சூரசம்ஹார விழா நடைபெறுவதையொட்டி கடற்கரையை சமன்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
10 Oct 2025 8:59 PM IST
தூத்துக்குடியில் பைக்கில் பதுங்கிய நல்ல பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

தூத்துக்குடியில் பைக்கில் பதுங்கிய நல்ல பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ராபர்ட் என்பவரது பைக்கில் ஒரு நல்ல பாம்பு புகுந்தது.
10 Oct 2025 8:37 PM IST
தூத்துக்குடியில் தெரு நாய் கடித்து 11 பள்ளி மாணவர்கள் காயம்

தூத்துக்குடியில் தெரு நாய் கடித்து 11 பள்ளி மாணவர்கள் காயம்

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலையில் உள்ள பள்ளிக்கு வந்த மாணவர்களை அங்கு நின்றிருந்த தெரு நாய் கடிக்கத் தொடங்கியது. இதனால் அவர்கள் சிதறி ஓடினர்.
10 Oct 2025 8:24 PM IST
திருச்செந்தூர் கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

திருச்செந்தூர் கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தைச் சேரந்த ஒரு வாலிபர், தனது நண்பருடன் சேர்ந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
10 Oct 2025 8:11 PM IST
தூத்துக்குடியில் குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர், வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுபானம் குடித்துவிட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
10 Oct 2025 8:00 PM IST
27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Oct 2025 7:46 PM IST
தூய்மைப் பணியாளர்களின் பணியை பாராட்டி நலத்திட்ட உதவி தொகுப்புகள் - மேயர் பிரியா வழங்கினார்

தூய்மைப் பணியாளர்களின் பணியை பாராட்டி நலத்திட்ட உதவி தொகுப்புகள் - மேயர் பிரியா வழங்கினார்

சென்னை மாநகராட்சி கடற்கரைப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணியை சிறப்பிக்கும் நிகழ்ச்சி மெரினாவில் நடைபெற்றது.
10 Oct 2025 7:07 PM IST
வீட்டுக்கு நிரந்தர மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

வீட்டுக்கு நிரந்தர மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
10 Oct 2025 6:55 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் 14ம் தேதி மின்தடை

பராமரிப்பு பணி: சென்னையில் 14ம் தேதி மின்தடை

சென்னையில் வருகிற 14ம் தேதி மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
10 Oct 2025 6:23 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 14,690 பேர் பயன்: சென்னை மாநகராட்சி தகவல்

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 14,690 பேர் பயன்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், புல்லா அவென்யூ, சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நாளை நடைபெறவுள்ளது.
10 Oct 2025 6:07 PM IST