மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணி: சென்னையில் 14ம் தேதி மின்தடை
சென்னையில் வருகிற 14ம் தேதி மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
10 Oct 2025 6:23 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 14,690 பேர் பயன்: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், புல்லா அவென்யூ, சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நாளை நடைபெறவுள்ளது.
10 Oct 2025 6:07 PM IST
டெல்லி முதல் மதுரை வரை நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன - அண்ணாமலை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் பயப்படுகிறது என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
10 Oct 2025 5:56 PM IST
ராமதாசுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன் - அன்புமணி ஆவேசம்
ராமதாஸ் உடன் இருப்பவர்கள் அவரை வைத்து நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Oct 2025 5:44 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் 13ம் தேதி மின்தடை
சென்னையில் வருகிற 13ம் தேதி மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
10 Oct 2025 5:43 PM IST
புழல் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் தமிழ், ஆங்கில இலக்கிய மன்றங்கள் தொடக்கம்
விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
10 Oct 2025 5:28 PM IST
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
10 Oct 2025 4:58 PM IST
சங்கடஹர சதுர்த்தி: நாகாபரண விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்
நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
10 Oct 2025 4:54 PM IST
கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு
கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் நேற்று வெளியே வந்த வாலிபர் இன்று காலையில் தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்கு சென்றுள்ளார்.
10 Oct 2025 4:13 PM IST
பிரம்மோற்சவத்தில் வில்லேந்தி தரிசனம் தரும் சிவபெருமான்.. கூவம் ஆலயத்தின் தனிச்சிறப்பு
தேரின் அச்சு முறிந்து நின்றபோது, கீழே இறங்கிய சிவபெருமான், கையில் வில்லேந்திய கோலத்தில் நின்றதால் இறைவனுக்கு திருவிற்கோல நாதர் என்று அழைக்கப்படுகிறார்.
10 Oct 2025 3:58 PM IST
காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்துள்ளது.
10 Oct 2025 3:31 PM IST
தூத்துக்குடியில் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஓட்டல் உரிமையாளர் உயிரிழப்பு
தூத்துக்குடியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர், காவல் நிலையம் முன்பு கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
10 Oct 2025 3:03 PM IST









