மாவட்ட செய்திகள்

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
திருச்செந்தூர் அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி, பக்கத்து வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
6 Jan 2026 10:20 PM IST
தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: நூற்றுக்கணக்கானோர் கைது
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்தது.
6 Jan 2026 9:53 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
6 Jan 2026 8:44 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்டைகருங்குளம், கூடன்குளம் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
6 Jan 2026 8:36 PM IST
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
படுக இன மக்கள் ஆண்டுதோறும் ஹைத்தையம்மன் திருவிழா கொண்டாடுகின்றனர்.
6 Jan 2026 7:44 PM IST
காரில் கடத்தி வந்த 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
ஆறுமுகநேரி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் ஆறுமுகநேரி சோதனைச் சாவடியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.
6 Jan 2026 7:40 PM IST
"ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்ற முழக்கமே தமிழக தேர்தல் முடிவை தீர்மானிக்கும்: ஆதவ் அர்ஜுனா
தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் இன்றைய நிலையில் ஆண்ட கட்சியும் சரி, ஆளும் கட்சியும் சரி, தனித்து 40 சதவீத வாக்குகளை பெறும் நிலையில் இல்லை என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
6 Jan 2026 7:19 PM IST
நாமக்கல் முட்டை கொள்முதல் விலை ரூ. 6 ஆக நிர்ணயம்
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது
6 Jan 2026 6:57 PM IST
திருக்குறள் வாரம்: மெரினா கடற்கரையில் 11ம் தேதி இசை நிகழ்ச்சி- சென்னை மாநகராட்சி தகவல்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் “திருக்குறள் வாரம்” கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரிமுனை வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்வின் போது அறிவித்திருந்தார்.
6 Jan 2026 6:29 PM IST
’மாநில அரசே ஆதரவு அளித்தால் மட்டுமே பொது அமைதிக்கு...’ - திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் கோர்ட்டு அதிரடி கருத்து
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
6 Jan 2026 6:11 PM IST
தி.மு.க.வை கண்டித்து மறைமலைநகரில் 8ம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மறைமலைநகரில் மக்களின் அடிப்படை தேவைகளை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க. அரசை கண்டித்து வரும் 8ம்தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
6 Jan 2026 6:08 PM IST
இந்து மத மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு கேலி செய்கிறது; அண்ணாமலை சாடல்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
6 Jan 2026 5:28 PM IST









