மாவட்ட செய்திகள்

தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
9 Oct 2025 5:34 PM IST
அரசுப் பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் - அண்ணாமலை
மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப் பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
9 Oct 2025 5:31 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
சேலம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2025 4:44 PM IST
மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்கள் கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
9 Oct 2025 4:12 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
வள்ளியூர் கோட்டம், திசையன்விளை துணைமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
9 Oct 2025 4:02 PM IST
நெல்லை மண்டல புதிய தலைமை மின் பொறியாளராக சந்திரசேகரன் பொறுப்பேற்பு
மதுரை பாதுகாப்பு மற்றும் தொலை தொடர்பு மேற்பார்வை பொறியாளராக பணிபுரிந்து வந்த சந்திரசேகரன், தமிழ்நாடு மின் பகிர்மான கழக திருநெல்வேலி மண்டல புதிய தலைமை பொறியாளராக பொறுப்பேற்றார்.
9 Oct 2025 3:54 PM IST
மாலையில் மீண்டும் உயர்வு... புதிய உச்சத்தில் தங்கம் விலை - நிலவரம் என்ன..?
கடந்த 10 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.31 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறது.
9 Oct 2025 3:51 PM IST
காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விரக்தி: 8-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு
சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் பிரிஜித் இன்பென்ட் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளான்.
9 Oct 2025 3:34 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
9 Oct 2025 3:02 PM IST
2 நாட்களில் 47 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்திய கடற்பரப்பில் ஓயாமல் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படையின் அராஜக செயலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
9 Oct 2025 2:36 PM IST
ஜி.டி.நாயுடு பெயரில் கோவையின் புதிய அடையாளம்: தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு
கோவை- அவினாசி ரோடு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
9 Oct 2025 8:17 AM IST
“எங்கே சென்றாலும் தேடி வருகிறீர்களே?” - சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுவை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர்கள்
சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
9 Oct 2025 6:51 AM IST









