மாவட்ட செய்திகள்

ஒரே இடத்தில் 14 தேர்கள்... கிருஷ்ணகிரியில் நவராத்திரி நிறைவு விழா கோலாகலம்
14 தேர்களும் கிருஷ்ணகிரி பழையப்பேட்டை காந்திசிலை அருகில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.
3 Oct 2025 4:36 PM IST
நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா? - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி
கச்சத்தீவைப் பற்றி பேச முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
3 Oct 2025 4:17 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்காசி, திருநெல்வேலி கிராமப்புறம், கடையநல்லூர் ஆகிய கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
3 Oct 2025 4:00 PM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வன்னி மர பார் வேட்டை உற்சவம்
கோவில் வளாகத்தில் உள்ள வன்னி மரத்தருகே எழுந்தருளிய வரதராஜப் பெருமாள், வில்லேந்தி வன்னி மரத்தின் மீது அம்பு எய்தி பார்வேட்டை கண்டருளினார்.
3 Oct 2025 3:58 PM IST
தூத்துக்குடியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி நகர ஏ.எஸ்.பி. மதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
3 Oct 2025 3:53 PM IST
கல்குவாரிக்கு எதிராக போராட்டம்; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது
பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3 Oct 2025 3:52 PM IST
தாளவாடி அருகே ரங்கசாமி -மல்லிகார்ஜுனா கோவில் தெப்ப திருவிழா
நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
3 Oct 2025 3:32 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
3 Oct 2025 3:26 PM IST
கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம் - நிர்வாகிகளுக்கு விஜய் ஆறுதல்
துயரத்தில் இருந்து வெளிவர வேண்டிய முயற்சிகளை செய்யுங்கள் என்று விஜய் கூறியுள்ளார்.
3 Oct 2025 3:21 PM IST
தூத்துக்குடி: 7 நாட்களுக்கு பின் 179 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது.
3 Oct 2025 3:03 PM IST
பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
ஓய்வூதியக் குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து கால தாமதம் ஏற்படுத்துவது ஏற்க முடியாதது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
3 Oct 2025 2:42 PM IST
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கோபல்பூருக்கு அருகே கரையை கடந்தது.
3 Oct 2025 2:39 PM IST









