மாவட்ட செய்திகள்

எண்ணூரில் வட மாநில தொழிலாளர்கள் சாவு: பணியிட பாதுகாப்பில் சமரசம் கூடாது- இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
எண்ணூர் தொழிலாளர் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதியை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
1 Oct 2025 7:29 PM IST
நாளை ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.. 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
1 Oct 2025 7:02 PM IST
விவசாயிகள் காட்டுப் பன்றிகளை அழிக்க மத்திய அரசு அதிகாரம் வழங்க வேண்டும்: துரை வைகோ
கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தில் யார் மீதும் குற்றம் சுமத்த நான் தயாராக இல்லை என்று துரை வைகோ எம்.பி. தெரிவித்தார்.
1 Oct 2025 6:24 PM IST
தூத்துக்குடி: பைக்குகள் மோதிய விபத்தில் முதியவர் பலி
சாத்தான்குளத்தை அடுத்த அரசூர் தனியார் பொறியியல் கல்லூரி அருகே இரு பைக்குகளும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேரும் காயமடைந்தனர்.
1 Oct 2025 6:07 PM IST
மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு
அடுத்த ஆண்டு குடியரசு தினத்தன்று இந்த விருது முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.
1 Oct 2025 6:06 PM IST
கோவில்பட்டியில் அரிவாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது
கோவில்பட்டி, நடராஜபுரம் மயானம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
1 Oct 2025 6:00 PM IST
5 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது - அண்ணாமலை
பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
1 Oct 2025 5:19 PM IST
மீண்டும் புதிய உச்சம்... இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக உயர்வு
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.240 அதிகரித்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
1 Oct 2025 4:58 PM IST
தூத்துக்குடியில் 3ம் தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் 3ம் தேதி நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
1 Oct 2025 4:36 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி, முக்கூடல் பகுதிகளில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் சுகுமார் ஆய்வு செய்தார்.
1 Oct 2025 4:16 PM IST
காந்தி ஜெயந்தி: திருநெல்வேலியில் நாளை மது விற்பனைக்கு தடை- கலெக்டர் உத்தரவு
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள், மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்படும்.
1 Oct 2025 4:05 PM IST
தூத்துக்குடி மாநகராட்சியில் சரஸ்வதி பூஜை விழா: மேயர், கமிஷனர் பங்கேற்பு
தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் நவராத்திரி விழாவின் அங்கமான சரஸ்வதி பூஜை விழா நடைபெற்றது.
1 Oct 2025 3:57 PM IST









