மாவட்ட செய்திகள்

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
24 Nov 2025 9:40 AM IST
தொட்டிலில் விளையாடியபோது விபரீதம்... கழுத்தில் சேலை இறுக்கி 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
தொட்டிலில் விளையாடியபோது சேலை கழுத்தை இறுக்கியதால் 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
24 Nov 2025 9:14 AM IST
சென்னை, மதுரையில் நடக்கும் ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியை பார்க்க டிக்கெட் இலவசம்
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது.
24 Nov 2025 8:28 AM IST
தற்குறி என்று யாரையும் சொல்லவில்லை - திமுக விளக்கம்
பெண் பாதுகாப்புக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
24 Nov 2025 7:58 AM IST
22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2025 7:35 AM IST
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - திரளான பக்தர்கள் வழிபாடு
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் நாள் கோவிலில் பரணி தீபமும், அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.
24 Nov 2025 6:59 AM IST
கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி 30-ந் தேதி பிரசாரம்
கோபிசெட்டிபாளையம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியாகும். அந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள போவது குறிப்பிடத்தக்கது.
24 Nov 2025 4:14 AM IST
சென்னையில் தெருநாய்களை பாதுகாக்க கோரி பேரணி: நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்பு
தெருநாய்களை பாதுகாக்க கோரி விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் சென்னை எழும்பூரில் அமைதி பேரணி நடந்தது.
24 Nov 2025 3:03 AM IST
கடலூர்: மின்கம்பிகள் அறுந்து விழுந்து சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி
சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த தம்பதியினர் வாக்காளர் விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதிக்கு சென்றனர்.
24 Nov 2025 1:16 AM IST
சாலையின் குறுக்கே நாய் பாய்ந்ததால் பைக் விபத்து: சமையல் தொழிலாளி பலி
காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு சமையல் தொழிலாளி, சக தொழிலாளியுடன் காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
23 Nov 2025 11:50 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நர்ப்புறம், கிராமப்புறம், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
23 Nov 2025 11:22 PM IST
கொலை முயற்சி வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 131 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
23 Nov 2025 10:41 PM IST









