அரியலூர்

வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கியவர் கைது
வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
21 Oct 2023 12:49 AM IST
கிளிஞ்சல் ஏற்றிச்சென்ற லாரி தீப்பற்றி எரிந்தது
கிளிஞ்சல் ஏற்றிச்சென்ற லாரி தீப்பற்றி எரிந்தது.
21 Oct 2023 12:46 AM IST
திருமானூர் அருகே வெடி விபத்தில் 12 பேர் பலி: மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு
திருமானூர் அருகே வெடி விபத்தில் 12 பேர் பலியான இடத்தில் மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
20 Oct 2023 1:10 AM IST
சாலையில் இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற ஆர்.டி.ஓ. உத்தரவு
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்திற்காக சாலையில் இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என திரையரங்க உரிமையாளருக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
20 Oct 2023 1:08 AM IST
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 1:05 AM IST
அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
அரியலூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
20 Oct 2023 1:03 AM IST
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 1:02 AM IST
ஆயுத பூஜை-விஜயதசமி தொடர் விடுமுறை: பயணிகள் ஊர்களுக்கு சென்று வர 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆயுத பூஜை-விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி பயணிகள் ஊர்களுக்கு சென்று வர 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
20 Oct 2023 12:59 AM IST
ஜெயங்கொண்டம் கல்லூரி மாணவி விவகாரம்: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடன் படிக்கும் மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
20 Oct 2023 12:56 AM IST
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 12:38 AM IST
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 28-ந் தேதி அன்னாபிஷேகம்
உலகப்பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் வருகிற 28-ந் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
20 Oct 2023 12:21 AM IST
அரியலூர், வி.கைகாட்டி, உடையார்பாளையம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
அரியலூர், வி.கைகாட்டி, உடையார்பாளையம் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
20 Oct 2023 12:08 AM IST









