அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் நின்று கருடனை தரிசித்த பக்தர்கள்
அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் நின்று பக்தர்கள் கருடனை தரிசித்து செல்கிறார்கள்.
20 Oct 2023 12:05 AM IST
நவராத்திரி 5-ம் நாள் விழா: விசாலாட்சி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம்
நவராத்திரி 5-ம் நாள் விழாவையொட்டி விசாலாட்சி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது.
20 Oct 2023 12:00 AM IST
வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
காரைக்குறிச்சியில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
19 Oct 2023 12:41 AM IST
கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் பரிசு வழங்கினார்.
19 Oct 2023 12:33 AM IST
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் அலட்சியம்-கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ஜெயங்கொண்டத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
19 Oct 2023 12:31 AM IST
வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?-கலெக்டர் அறிவுரை
அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 Oct 2023 12:26 AM IST
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அரியலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
19 Oct 2023 12:23 AM IST
ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
19 Oct 2023 12:19 AM IST
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 12:15 AM IST
போலீசார் சிறப்பு விசாரணை முகாம்
அரியலூரில் நடைபெற்ற போலீசார் சிறப்பு விசாரணை முகாமில் 25 மனுக்கள் பெறப்பட்டன.
19 Oct 2023 12:11 AM IST
மாயமான வாலிபர் பிணமாக மீட்பு
ஜெயங்கொண்டம் அருகே மாயமான வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
19 Oct 2023 12:00 AM IST
மாடு கட்டுவது தொடர்பாக மோதல்; 2 பேர் மீது வழக்கு
மாடு கட்டுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
19 Oct 2023 12:00 AM IST









