செங்கல்பட்டு

செய்யூர் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் மறியல்
செய்யூர் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 July 2022 2:43 PM IST
விபசார தொழில் போட்டியில் வாலிபர் கடத்தல் - 5 பேர் மீது வழக்கு
விபசார தொழில் போட்டியில் வாலிபர் கடத்தப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
9 July 2022 2:40 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - நாளை நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
9 July 2022 2:20 PM IST
ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
8 July 2022 2:38 PM IST
மாமல்லபுரம் அருகே சாலையோரம் ஓட்டல் கழிவுகளை கொட்ட முயன்ற டெம்போ டிரைவர் கைது
மாமல்லபுரம் அருகே சாலையோரம் ஓட்டல் கழிவுகளை கொட்ட முயன்ற டெம்போ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
8 July 2022 2:00 PM IST
செங்கல்பட்டில் இன்று மின்தடை
செங்கல்பட்டு துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று மின்விநியோகம் தடைப்படும்.
8 July 2022 6:54 AM IST
மறைமலைநகர் அருகே மாயமான 8-ம் வகுப்பு மாணவர் பிணமாக மீட்பு
மறைமலைநகர் அருகே மாயமான 8-ம் வகுப்பு மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.
7 July 2022 2:46 PM IST
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7 July 2022 2:40 PM IST
கடையின் பூட்டை உடைத்து திருட்டு
கூடுவாஞ்சேரி அருகே கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
7 July 2022 8:53 AM IST
கிளிகளை கூண்டுகளில் அடைத்து ஜோசியம் பார்த்த 7 பேர் கைது- வனத்துறை நடவடிக்கை
மாமல்லபுரம் கடற்கரை சாலையில் கிளிகளை கூண்டுகளில் அடைத்து ஜோசியம் பார்த்த 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
7 July 2022 7:53 AM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் ஜூலை மாதம் 8ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
6 July 2022 4:35 AM IST
கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்
கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
5 July 2022 2:50 PM IST









